Breaking News
Home / 2020 / August / 20

Daily Archives: August 20, 2020

ஒருசில சம்பவங்களை அடிப்படையாக வைத்து, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக கூறுவதை, ஏற்றுக் கொள்ள முடியாது! திருநெல்வேலியில், டி.ஜி.பி. திரிபாதி பேட்டி!

ஒருசில சம்பவங்களை அடிப்படையாக வைத்து, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக கூறுவதை, ஏற்றுக் கொள்ள முடியாது! திருநெல்வேலியில், டி.ஜி.பி. திரிபாதி பேட்டி! திருநெல்வேலிக்கு மிக அருகில் உள்ள, மணக்கரை மலையடிவாரத்தில், கொலைக்குற்றவாளி துரைமுத்து என்பவரால், (ஆகஸ்ட். 18) அன்று நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் சுப்பிரமணியனின், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, திருநெல்வேலி வந்துள்ள, தமிழக டி.ஜி.பி.திரிபாதி, ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள, டி.ஐ.ஜி.அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-” …

Read More »

திருநெல்வேலி, பாளையங் கோட்டையில், இந்திய விடுதலை போராட்ட வீரர் ” ஒண்டி வீரன் “நினைவு” தினம்! அமைச்சர் ராஜலட்சுமி பங்கேற்பு

திருநெல்வேலி, பாளையங் கோட்டையில், இந்திய விடுதலை போராட்ட வீரர் ” ஒண்டி வீரன் “நினைவு” தினம்! மாநில அமைச்சர் ராஜலட்சுமி பங்கேற்பு! ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள, “நெற்கட்டும்செவல்” என்னும் இடத்தை, தலைநகராகக் கொண்டு “ஆட்சி” செய்துவந்த “பாளையக்காரர்” ஆன, பூலித்தேவனின் படைத்தளபதியாக இருந்து, ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட மாவீரர் ஒண்டி வீரன் ஆவார். இவர் 1767-ஆம் ஆண்டில், மன்னார் பூலித்தேவனின் உத்தரவுபடி, இரண்டாயிரம் வீரர்களுடன், அப்போது …

Read More »

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், ரூ.7 செலவில் புதிய சமுதாயக்கூடம்! முன்னாள் அமைச்சர் மைதீன்கான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், ரூ.7 செலவில் புதிய சமுதாயக்கூடம்! முன்னாள் அமைச்சர் மைதீன்கான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்! திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான, புதிய சமுதாயக்கூடம் ஒன்றை, தமிழக முன்னாள் அமைச்சரும், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற தி.மு.க. உறுப்பினருமான டி. பி.எம்.மைதீன்கான், “ரிப்பன்” வெட்டி, திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இங்குள்ள மைலக்காதர் தெருவில், பாளையங் …

Read More »

திருநெல்வேலியில், தென்மாவட்டங்களின் உயர் போலீஸ் அதிகாரிகளுடன், டி.ஜி.பி.திரிபாதி அவசர ஆலோசனை!

திருநெல்வேலியில், தென்மாவட்டங்களின் உயர் போலீஸ் அதிகாரிகளுடன், டி.ஜி.பி.திரிபாதி அவசர ஆலோசனை! திருநெல்வேலி, ஆக:-20:- திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய, மூன்று தென் மாவட்டங்களின் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து, தமிழக காவல்துறை தலைவர் (டி.ஜி.பி) ஜே.கே.திரிபாதி, நேற்று (ஆகஸ்ட்.19) மாலையில், “அவசர ஆலோசனை” நடத்தினார். பாளையங்கோட்டை, மிலிட்டரி லைன் பகுதியில் உள்ள, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் வைத்து, ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற, இந்த கூட்டத்தில் …

Read More »

திருநெல்வேலியில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” சார்பில், “சுதந்திரப் போராட்டத் தியாகி” ஒண்டி வீரனுக்கு, “புகழ்அஞ்சலி

திருநெல்வேலியில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” சார்பில், “சுதந்திரப் போராட்டத் தியாகி” ஒண்டி வீரனுக்கு, “புகழ்அஞ்சலி”! கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளர் மாணிக்கராஜா தலைமையில், கட்சித் தொண்டர்கள், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு! ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, “முதன்முதலாக”குரல் எழுப்பி, இந்திய சுதந்திரப் போரைத் தொடங்கியவரும், அந்தப் போரின் தீரமிக்க தளபதிகளில் ஒருவருமான, ஒண்டிவீரனின், 243- ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், “பொதுச் செயலாளர்” டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அறிவுரைக்கிணங்க கட்சியின், …

Read More »

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 76 -வது பிறந்தநாளையொட்டி 12 -ஏழை பெண்களுக்கு இலவச தையல் மிஷின் மற்றும் நோய்வாய்ப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வழங்கினார். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 76 …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் சூழாலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா.

கன்னியாகுமரி மாவட்டம் சூழாலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா. கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் சூழால் ஊராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜினு ராஜ் தலைமையில் பாரத ரத்னா அமரர் ராஜிவ் காந்தி அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ராஜிவ் காந்தி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதோடு, மத …

Read More »

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் நடைபெறும் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சியர் பொன்னையன் ஆய்வு

உத்திரமேரூர் பகுதியில் நடைபெறும் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையன் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 -ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மாணாமதி, குண்ணவாக்கம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவமுகாம் இன்று நடைபெறுகிறது. அதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் …

Read More »

திருச்சி தெற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம்

திருச்சி தெற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் திருச்சி தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணா கோபால் அவர்கள் பரிந்துரை பேரில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் டாக்டர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நியமனம் செய்தார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நீலமேகம் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஜெயபால், மணிமாறன், …

Read More »

வலையங்குளத்தில் கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை 31 விவசாயிகளுக்கு மதுரை மண்டல இணை இயக்குநர் வழங்கினார்.

வலையங்குளத்தில் கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை 31 விவசாயிகளுக்கு மதுரை மண்டல இணை இயக்குநர் வழங்கினார். கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வலையங்குளத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தில் கால்நடை வளர்ப்போருக்கு குறைந்த வட்டியில் கறவை பசு வாங்குதல், ஆட்டுக் கொட்டகை அமைத்தல், கோழிப்பண்ணை அமைத்தல், மாடுகளுக்கு தீவனம் வாங்குதல், பராமரித்தல் ஆகியவற்றுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறை மண்டல …

Read More »