Breaking News
Home / 2020 / August / 20 (page 3)

Daily Archives: August 20, 2020

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்…… திருவண்ணாமலை மாவட்டம் அடுத்து போளூர் வட்டத்தில் உள்ள கரைக்பூண்டியில் தரணி சர்க்கரை ஆலை-2 உள்ளது. இந்த சர்க்கரை ஆலையில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பல்வேறு காரணங்களுக்காக இத்தொழிற்சாலை தற்சமயம் இயங்கவில்லை. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய தொழிற்சங்கம் மற்றும் தரணி சர்க்கரை ஆலை-2 தொழிலாளர்கள் இணைந்து தரணி சர்க்கரை ஆலையை அரசாங்கம் ஏற்று நடத்தவும், …

Read More »

எச்.ராஜாவை நாக்கை அறுக்க தயங்கமாட்டோம் அண்ணா திமுக தொண்டர்கள் ஆவேசம்

எச்.ராஜாவை நாக்கை அறுக்க தயங்கமாட்டோம் அண்ணா திமுக தொண்டர்கள் ஆவேசம் கொரோனா எனும் கொடிய நோயின் தாக்கத்தால் தினமும் நூற்றுக்கணக்கானோர் தமிழ்நாட்டில் செத்து மடிகிறார்கள். இதனால் விநாயகர் சதூர்த்தி விழாவை எளிமையான முறையில் கொண்டாடவேண்டும் சாலைகளில் விநாயகரை வைத்து வழிபட அனுமதியில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதற்கெல்லாம் கர்நாடக பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியுள்ளது… இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்ட பா.ஜ.க பிரமுகர் எச். ராஜா …

Read More »

திருப்பூரில் திமுகவின் நிலைமை பற்றி ஆய்வு செய்த தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே. என் நேரு

திருப்பூரில் திமுகவின் நிலைமை பற்றி ஆய்வு செய்த தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு மாவட்டமாக திமுகவின் நிலைமை பற்றி ஆய்வு நடத்திவரும் அக்கட்சியின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தார். காலை திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகவையும், மாலையில் தெற்கு மாவட்ட திமுகவையும் நேரு ஆய்வு செய்தார். காலை திருப்பூர் ராஜா ராவ் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக …

Read More »

அதிமுக இம்முறை தேர்தலை சந்திப்பது சிரமம் என திருப்பூரில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி

நீட் தேர்வுக்கான விளக்கைப்பெற்று தரவில்லை என்றால் அதிமுக இம்முறை தேர்தலை சந்திப்பது சிரமம் என திருப்பூரில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை துவங்கிய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி ராஜீவ் காந்தி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் ராயபுரம் பகுதியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து 2021 சட்டமன்ற தேர்தலுக்கான சுற்றுப் பயணத்தை துவங்கிய காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே எஸ் …

Read More »

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்த கொண்ட பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்த கொண்ட பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 2 வது தலைநகராக மதுரை அமைக்கப்பட்டால் அது வர பிரசாதமாக அமையும் எனவும், தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சி என தெரிவித்தார். தேர்தல் பணி ஆரம்பிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் அதிமுக விற்கு தான் …

Read More »

வைகை பெரியாறு தண்ணீரை மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணைக்கு கொண்டுவர விவசாயிகள் கோரிக்கை

வைகை பெரியாறு தண்ணீரை மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணைக்கு கொண்டுவர விவசாயிகள் கோரிக்கை மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியாறு அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணைக்கு கடந்த 10 ஆண்டுகளாக போதிய அளவு தண்ணீர் வரத்து இல்லை. மேலும் இந்த அணையை தூர் வாருவதாக கூறி ஆளுங்கட்சியினர் இதுவரை பல கோடி செலவு செய்தும் அணை முழுமையாக தூர்வாரப்படவில்லை என்று …

Read More »

அலங்காநல்லூர் முனியாண்டி கோவிலில் சசிகலா பிறந்த நாள் விழா

சசிகலா பிறந்த நாள் விழா – அலங்காநல்லூர் முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பிரசித்தி பெற்ற முனியாண்டி கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சசிகலாவின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கழகச் செயலாளர் வக்கீல் கோடிஸ்வரன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட கழக செயலாளர் சரவணன், அம்மா பேரவை துணை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். …

Read More »

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அரசு பள்ளி கட்டிடத்தை புனரமைத்து தனியார் பள்ளி தரத்திற்கு உயர்த்திய ரஜினி மக்கள் மன்றத்தினர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அரசு பள்ளி கட்டிடத்தை புனரமைத்து தனியார் பள்ளி தரத்திற்கு உயர்த்திய ரஜினி மக்கள் மன்றத்தினர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே இடையபட்டி கிராமத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால கலைப்பயண வெற்றியைத் தொடர்ந்து அங்கு உள்ள அரசு ஆரம்ப பள்ளியை புனரமைத்து தனியார் பள்ளி தரத்திற்கு உயர்த்தி மாணவ, மாணவிகள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட …

Read More »

குமராட்சி ஊராட்சியில் தூய்மை காவலர்களை பெருமைப்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர்

குமராட்சி ஊராட்சியில் தூய்மை காவலர்களை பெருமைப்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர். 74 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு குமராட்சி ஊராட்சியில் தூய்மை காவலர்களை பெருமை படுத்துகின்ற வகையில் திரு அஞ்சலை அவர்கள் தேசிய கொடியேற்றினார் தலைமை ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் வரவேற்புரை உமாமகேஸ்வரி விஜயகுமார், வர்த்தக சங்க கவுரவத் தலைவர் சக்கரவர்த்தி, முன்னாள் தலைமை ஆசிரியர் வரதராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளஞ்செழியன், முன்னாள் …

Read More »

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிறந்த நாள் விழா

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் 58 வது பிறந்த நாள் விழா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நகர செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்சியில் கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க அனைவருக்கும் முக கவசம் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது பின்பு பீ டி ஒ அலுவலகம் முன்பு கட்சி கொடி ஏற்றப்பட்டது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மண்டல …

Read More »