Breaking News
Home / 2020 / August / 21

Daily Archives: August 21, 2020

இராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகராட்சி ஆணையாளரிடம் நூதன முறையில் மனு கொடுக்கும் நிகழ்ச்சி

இராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகராட்சி ஆணையாளரிடம் நூதன முறையில் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர் பட்டியல் |ஒரு மோசடியான கணக்கெடுப்பு, அப்பட்டியலில் பெரிய பணக்காரர்களும் கோடீஸ்வரர்களும் அதிகமாக உள்ளனர், உண்மையான ஏழை எளிய மக்கள் அப்பட்டியலில் இல்லை, மேலும் பத்தாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு என்பதால் தற்போது அது பொருத்தம் இல்லாத பட்டியலாக உள்ளது, இதனால் …

Read More »

இராமநாதபுரம் பீமாஸ் பேக்கரியில் சர்க்கரை மற்றும் முந்திரி பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை

நாளை நடைபெறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண் விநாயகர் செய்து அதைக் கரைப்பதற்கு பதிலாக இயற்கையான மூலிகை கலந்த வண்ண வண்ண விநாயகர் சிலை சர்க்கரை மற்றும் முந்திரி, குளுக்கோஸ் போன்ற உணவுப் பொருட்களைக்கொண்டு சுமார் ஒரு அடி உயரத்தில் ராமநாதபுரம் பிரபல ஐஸ்வர்யா பேக்கரி குழுமத்தின் பீமாஸ் பேக்கரியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஸ்வர்யா குழும உரிமையாளர் வெங்கடசுப்பு கூறுகையில் இந்த விநாயகர் சிலை நாளை நடைபெற உள்ள விநாயகர் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தொட்டப்ப நாயக்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட வாசி நகர் அருகில் உள்ள குறிஞ்சி நகரில் கொரனாவால் வேலை இழந்து தவிக்கும் மலைவாழ் மக்களுக்கு சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி, தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவா் பாலமுருகமகாராஜா தலைமையில் அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தொட்டப்ப நாயக்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட வாசி நகர் அருகில் உள்ள குறிஞ்சி நகரில் கொரனாவால் வேலை இழந்து தவிக்கும் மலைவாழ் மக்களுக்கு சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி, தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவா் பாலமுருகமாகராஜா தலைமையில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெயராமன், பேராட்சி பிரேமா, தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிமாறன், ஊராட்சி செயலாளர் மகேஸ்வரன். கீரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் …

Read More »