Breaking News
Home / 2020 / August / 23

Daily Archives: August 23, 2020

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம். கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் புதூரில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் ஜாண் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மரிய டான்ஸ் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பு செயலாளர் சிம்சன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு மீனவர் கூட்டுறவு இணைய பெருந்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் திமிர்த்தியூஸ் ஆகியோர் கலந்து …

Read More »

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரசில் இணைந்த தி.மு.க. ஊராட்சி தலைவர்.

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரசில் இணைந்த தி.மு.க. ஊராட்சி தலைவர். கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட,வாவறை ஊராட்சி தலைவர் மெற்றில்டா தி.மு.க.வை சேர்ந்தவர். இவர், ராஜன், ஸ்டெபினோ, ராஜேஷ் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.விலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வாவறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னப்பர், முஞ்சிறை வட்டார …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஏழை குடும்பத்திற்கு வீடு சீரமைத்து வழங்கிய கருங்கல் பிரண்ட்ஸ் குரூப்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஏழை குடும்பத்திற்கு வீடு சீரமைத்து வழங்கிய கருங்கல் பிரண்ட்ஸ் குரூப். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தாணிக்கோட்டவிளையில் ஏழை குடும்பம் ஒன்றின் வீடு பழுதுபட்டு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனை அறிந்த கருங்கல் பிரண்ட்ஸ் குரூப் நண்பர்கள் அதனை சீரமைத்து வழங்க முடிவு செய்தனர். அதன்படி சுமார் பத்து நாட்கள் வேலை செய்து சுமார் ₹ 60 ஆயிரம் செலவில் அவ்வீட்டை சீரமைத்து …

Read More »

மதுரையில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம்

மதுரையில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் மதுரையில் மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சிறப்புரை ஆற்றினார் .பாசறை மாநிலச் செயலாளர் பரமசிவம் எம்எல்ஏ …

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் பத்திரிக்கையாளர்கள் சங்க கிளை துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் பத்திரிக்கையாளர்கள் சங்க கிளை துவக்கப்பட்டது திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தில் (டியூஜே) கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் மற்றும் வேட்டவலம் பகுதியை சேர்ந்த செய்தியாளர்கள் இணையும் இணைப்பு விழா நேற்று சனிக்கிழமை வேட்டவலம் உண்ணாமலை மகாலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மேகநாத சிவசங்கரன் தலைமை தாங்கினார். சண்முகம் அனைவரையும் வரவேற்று பேசினார். கீழ்பென்னாத்தூர் இரவிச்சந்திரன், கதிரவன்,வேட்டவலம் ஜெய்கனேஷ்,ராஜீவ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு …

Read More »

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம். 55 வயது முதியவர் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 55 வயது முதியவர் கைது திருப்புவனத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 55 வயது முதியவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். திருப்புவனம் புதுார் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் ராஜா (வயது 55) தனது வீட்டிற்கு வரும் அந்த …

Read More »