Breaking News
Home / 2020 / August / 24

Daily Archives: August 24, 2020

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்குப்பம் ஊராட்சி பனமரத்துப்பட்டி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா

பனைமரத்து பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்குப்பம் ஊராட்சி பனமரத்துப்பட்டி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா மூத்த தோழர்கள் வேடன் மற்றும் ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளரும் மாநில குழு உறுப்பினருமான இரா சேகர் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார் . இந்த நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலாளர் ஆர் பூபதி சுபாஷ் சந்திரபோஸ் ஒன்றிய …

Read More »

மதுரை மாவட்டம்,குன்னத்தூர்,மேலவடக்கூர், சக்குடி கிராமங்களில் குடியிருக்கும் ஊர்மக்கள் சார்பில் இலவச வீட்டுமனை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்டம், குன்னத்தூர்,மேலவடக்கூர், சக்குடி கிராமங்களில் குடியிருக்கும் ஊர்மக்கள் சார்பில் இலவச வீட்டுமனை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு மதுரை மாவட்டம், குன்னத்தூர், மேலவடக்கூர், சக்குடி கிராமங்களில் குடியிருக்கும் 200 குடும்பங்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊர்மக்கள் சார்பாக மனு வழங்கப்பட்டது. இதில் புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் அழகுமாரி பாண்டியன் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Read More »

மதுரை மாவட்டம், குன்னத்தூர்,மேலவடக்கூர்,சக்குடி கிராமங்களில் குடியிருக்கும் ஊர்மக்கள் சார்பில் இலவச வீட்டுமனை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்டம், குன்னத்தூர்,மேலவடக்கூர்,சக்குடி கிராமங்களில் குடியிருக்கும் ஊர்மக்கள் சார்பில் இலவச வீட்டுமனை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு மதுரை மாவட்டம், குன்னத்தூர், மேலவடக்கூர், சக்குடி கிராமங்களில் குடியிருக்கும் 200 குடும்பங்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊர்மக்கள் சார்பாக மனு வழங்கப்பட்டது. இதில் புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் அழகுமாரி பாண்டியன் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Read More »

மதுரை பழங்காநத்ததில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்

மதுரை பழங்காநத்ததில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், இணைப்பதிவாளர் ராஜேஷ், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் ஜீவா, துணைப்பதிவாளர் சதீஷ்குமார், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச்செயலாளர் கிரம்மர் சுரேஷ், …

Read More »

மதுரை பைக்காராவில் “கீரீல்ஸ் “என் ரோல்ஸ்” கடையை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

மதுரை பைக்காராவில் “கீரீல்ஸ் “என் ரோல்ஸ்” கடையை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். மதுரை பைக்காரா வில் “கீரீல்ஸ் “என் ரோல்ஸ்” கடையை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரிமையாளர்கள் சிவப்பிரகாஷ், எம்ஜிஆர் இளைஞர் அணி மேற்கு 1ம் பகுதி செயலாளர் டேவிட் ரவி, மற்றும் பகுதி செயலாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரை பைக்காராவில் “கீரீல்ஸ் “என் ரோல்ஸ்” கடையை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

மதுரை பைக்காராவில் “கீரீல்ஸ் “என் ரோல்ஸ்” கடையை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். மதுரை பைக்காரா வில் “கீரீல்ஸ் “என் ரோல்ஸ்” கடையை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரிமையாளர்கள் சிவப்பிரகாஷ், எம்ஜிஆர் இளைஞர் அணி மேற்கு 1ம் பகுதி செயலாளர் டேவிட் ரவி, மற்றும் பகுதி செயலாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரை பைக்காரா வில் “கீரீல்ஸ் “என் ரோல்ஸ்” கடையை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். திறப்பு

மதுரை பைக்காரா வில் “கீரீல்ஸ் “என் ரோல்ஸ்” கடை திறப்பு விழா மதுரை பைக்காரா வில் “கீரீல்ஸ் “என் ரோல்ஸ்” கடையை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரிமையாளர்கள் சிவப்பிரகாஷ், எம்ஜிஆர் இளைஞர் அணி மேற்கு 1ம் பகுதி செயலாளர் டேவிட் ரவி, மற்றும் பகுதி செயலாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கலாம் நியூஸ் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பள்ளி மாணவனின் விருப்பத்தை மாணவனின் வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய தலைமையாசிரியர்.குவியும் பாராட்டு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பள்ளி மாணவனின் விருப்பத்தை மாணவனின் வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய தலைமையாசிரியர் பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை தெருவில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக மதன்பிரபு பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.இந்தப் பள்ளியில் …

Read More »

பண்ருட்டி நகர மார்க்சிஸ்ட் கட்சியின் நகர குழுவின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி நகர மார்க்சிஸ்ட் கட்சியின் நகர குழுவின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர மார்க்சிஸ்ட் கட்சியின் நகர குழுவின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் உத்தராபதி தலைமையில் பேருந்து நிலையம் முன்பு நடந்து. இதில் கொரோனா கால நிவாரணமாக குடும்பம் ஒன்றுக்கு ரூ7500 கேட்டும், பொது துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கைவிட வலியுருத்தியும், புதிய கல்வி கொள்கையினை கைவிட வலியுருத்தியும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் …

Read More »

மணப்பாறை சிவசக்தி நகரில் ரோட்டரி சங்கம் மற்றும் நகராட்சி இணைந்து செயல்படுத்த இருக்கும் காடு வளர்ப்பு திட்டத்திற்கு பூமி பூஜை

மணப்பாறை நகராட்சி் பகுதி சிவசக்தி நகரில் அரசுக்கு சொந்தமான 1ஏக்கர் பரப்பளவு நிலத்தில் மணப்பாறை ரோட்டரி சங்கம் மற்றும் மணப்பாறை நகராட்சி இணைந்து செயல்படுத்த இருக்கும் 3 லட்சம் மதிப்பில் ஆளுநரின் கனவு திட்டமான மியாவாக்கி அடர்வன காடு வளர்ப்பு திட்டத்திற்கான பூமி பூஜை மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணை வளப்படுத்தும் பணி மாவட்ட இத்திட்டத்தை தொடங்கி வைத்தவர் நகராட்சி ஆணையர் பொறுப்பு மற்றும் பொறியாளர் க.முத்து ரோட்டரி …

Read More »