Breaking News
Home / 2020 / August / 25

Daily Archives: August 25, 2020

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார கிராமங்களில் ஊரடங்கு காரணமாக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள் அவதி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார கிராமங்களில் மாற்றுப் பயிராக விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். மரவள்ளி கிழங்கு மருத்துவ குணம் கொண்டது. இதில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சத்துக்களும் கொண்டது. மரவள்ளி கிழங்கில் ஜவ்வரிசி,சிப்ஸ்,மரவள்ளி கிழங்கு மாவு மற்றும் துணிகளுக்கு சலவைக் கஞ்சி தயாரிக்கப்படுகிறது. இவ்வளவு பயன்பாடுகள் இருந்தும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வெளியூர் வியாபாரிகள் வராமலும்,உள்ளுர் சந்தைகள் இல்லாமலும் தாங்கள் பயிரிட்ட மரவள்ளி …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார கிராமங்களில் ஊரடங்கு காரணமாக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள் அவதி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார கிராமங்களில் மாற்றுப் பயிராக விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். மரவள்ளி கிழங்கு மருத்துவ குணம் கொண்டது. இதில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சத்துக்களும் கொண்டது. மரவள்ளி கிழங்கில் ஜவ்வரிசி,சிப்ஸ்,மரவள்ளி கிழங்கு மாவு மற்றும் துணிகளுக்கு சலவைக் கஞ்சி தயாரிக்கப்படுகிறது. இவ்வளவு பயன்பாடுகள் இருந்தும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வெளியூர் வியாபாரிகள் வராமலும்,உள்ளுர் சந்தைகள் இல்லாமலும் தாங்கள் பயிரிட்ட மரவள்ளி …

Read More »

திருநெல்வேலி அருகே, போலீஸ் நிலையம் முன்பாக, 2- ஆவது மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு, தப்பியோடிய,3-ஆவது கணவன்!

திருநெல்வேலி அருகே, போலீஸ் நிலையம் முன்பாக, 2- ஆவது மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு, தப்பியோடிய,3-ஆவது கணவன்! திருநெல்வேலி, ஆக.25:- விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பக்கத்தில் உள்ள, திருச்சுழியைச் சேர்ந்தவர் சித்ரா (வயது. 36) இளம் வயதிலேயே இவருக்கு, இவருடைய பெற்றோர், திருமணம் செய்து வைத்தனர். ஆனால் இவருடைய நடத்தை சரியில்லாத காரணத்தினால் இவருடைய கணவர், இவரை விட்டு, பிரிந்து சென்று விட்டார். இவர் உடனே, 2-ஆவதாக மூர்த்தி என்பருடன், திருச்சுழியிலேயே …

Read More »

திருநெல்வேலியில், ஊராட்சி மன்றத் தலைவரை, அவமானப் படுத்தியவரை “கைது” செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில், ஊராட்சி மன்றத் தலைவரை, அவமானப் படுத்தியவரை “கைது” செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! “ஆதித் தமிழர் பேரவை கட்சி” சார்பில் நடைபெற்றது! திருநெல்வேலி,ஆக.25:- 1) கோவை மாவட்டம், ஜே.கிருஷ்ணாபுரம், ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா என்பவரை, சாதியின் பெயரைச் சொல்லி, அவமானப்படுத்திய, பால சுப்பிரமணியன் என்பவரை, “வன்கொடுமை தடுப்பு” சட்டத்தின் கீழ், “கைது” செய்ய வேண்டும்! 2) சாதியக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சரிதாவுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்பு அளிக்க …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோழவந்தான் அருகே மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆயுர்வேத பிரிவு மூலமாக மேலக்கால் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தான இந்துகாந்த கஷாய சூரணம் வீடு வீடாகச் சென்று அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத உதவி மருத்துவ அலுவலர் மரு. ஷேக் பரீத் …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் தே.மு.தி.க சார்பில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் தே.மு.தி.க சார்பில் தலைவர் கேப்டன் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் செம்பனார்கோவில் விநாயகர் கோவிலில் கேப்டனுக்காக சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த கார் ஓட்டிநர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு என 500க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது. பின்னர் 10 கிலோ பிறந்தநாள் கேக் வெட்டி தேமுதிகவினர் கொண்டாடினர் பின்னர் கேக் மற்றும் அறுசுவை உணவு அன்னதானம் 300 பேருக்கும் …

Read More »

திருப்பூர் ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த அய்யம்பாளையம், மற்றும் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள்ஊராட்சி அலுவலகத்தை முற்றுகை

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த அய்யம்பாளையம், மற்றும் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் காலி குடங்களுடன் சென்று கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதிக்கு கடந்த 7 மாதமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படுவதில்லை. மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினிகள் சரியாகத் தெளிக்கப்படவில்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க …

Read More »

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன் தொழிற்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டண ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினர். இதுகுறித்து டெலிவரி மேன்ஸ் ஒருவர் கூறுகையில்:- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளோம். அதில் முக்கிய கோரிக்கைகளான மத்திய அரசு நிர்ணயித்த மாத சம்பளத்தை வழங்க …

Read More »

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அமமுகவில் இணைந்த ஊராட்சி உறுப்பினர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அமமுகவில் இணைந்த ஊராட்சி உறுப்பினர். கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாலூர் ஊராட்சி உறுப்பினர் சுதா. அதிமுகவின் தீவிர விசுவாசியான இவர் தலைமையின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தால், அக்கட்சியை விட்டு விலகி கிள்ளியூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர். சுரேஷ் முன்னிலையில் மாவட்ட செயலாளர் ஜெங்கின்ஸ்க்கு பொன்னாடை அணிவித்து அமமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கழக துணைச்செயலாளர் டேவிட், மாவட்ட …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் இரயும்மன்துறையில் தூண்டில் வளைவு அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் இரயும்மன்துறையில் தூண்டில் வளைவு அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம். கன்னியாகுமரி மாவட்டம் இரயும்மன்துறை கிராமத்தில் தாமிரபரணி ஆற்றை ஒட்டி சாலை அமைக்க வேண்டும். கடலரிப்பால் அழிவின் விளிம்பில் உள்ள ஊரை பாதுகாக்க இக்கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். மீன் இறங்கு தளத்தில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இரயும்மன் துறை கோவில் …

Read More »