Breaking News
Home / 2020 / August / 26

Daily Archives: August 26, 2020

காரைக்காலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

காரைக்கால் மாவட்டம் தேமுதிக தலைவர் கேப்டன் அவர்களின் பிறந்த நாளையொட்டி காரைக்காலில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் டாக்டர் கேப்டன் அவர்களின் பிறந்தநாள் விழா வறுமை ஒழிப்பு தினமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள திருநள்ளாறு, நெடுங்காடு, திருப்பட்டினம் உள்ளிட்ட 5 தொகுதிகளிலும் புதுச்சேரி மாநில கழக செயலாளர் வி.பி.பி.வேலுவின் வழிகாட்டுதலின்படி 5-தொகுதிகளைச் சேர்ந்த …

Read More »

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஐந்து இடத்தில் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஐந்து இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மணப்பாறை இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கொரோனா ஊரடங்கு பயன்படுத்தி.அவசர சட்டங்கள் போட்டு தேசத்தை அடகு வைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து மணப்பாறை ஐந்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணப்பாறை வட்டாசியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். வட்டகுழு உறுப்பினர் ஷாஜகான் தலைமை வகித்தனர். செவ்லூர் நால் ரோட்டில் வட்டகுழு உறுப்பினர் …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது சோழவந்தானில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார்.முன்னால் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன்,பேரூர் அவைத் தலைவர் ஜெயவீரன், துணை செயலாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து வரவேற்றார்.பேரூர் செயலாளர் தங்கராஜ் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.இதில் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் …

Read More »

திருநெல்வேலி “மேற்கு” மாவட்டத்தில்,”, “பாசனக் குளங்களை மழைக்காலத்திற்கு முன்பாக, “சீரமைக்கவேண்டும் என எஸ்டிபிஐ” செயற்குழு” கூட்டத்தில், தீர்மானம்!

திருநெல்வேலி “மேற்கு” மாவட்டத்தில்,”பாசனக் கால்வாய்கள்” மற்றும் அவற்றுடன் இணைந்த, “பாசனக் குளங்கள்” ஆகியவற்றை, மழைக்காலத்திற்கு முன்பாக, “சீரமைத்திட” வேண்டும்! ஏர்வாடியில் நடைபெற்ற, “எஸ்டிபிஐ” நாங்குநேரி தொகுதி, “செயற்குழு” கூட்டத்தில், தீர்மானம்! திருநெல்வேலி, ஆக.26:- திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தில் உள்ள, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியின், எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம், ஏர்வாடியில் தொகுதி தலைவர் கனி தலைமையில், அங்குள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து, நடைபெற்றது.எஸ்டிபிஐ கட்சியின், உட்பிரிவுகளில் ஒன்றான, தொழிற்சங்கப் பேரவையான, “எஸ்டிடியூ” …

Read More »

திருநெல்வேலியில், “தமுமுக” வெள்ளி விழா ஒருவாரகால நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகளுடன் தொடங்கியது

திருநெல்வேலியில், “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்” வெள்ளி விழா ஒருவாரகால நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகளுடன் தொடங்கியது திருநெல்வேலி, ஆக.26:- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்டு, இம்மாதம் இறுதியுடன், 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, இம்மாதம் முடிய, மொத்தம் ஒருவார காலத்திற்கு, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்திட, திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்” முடிவு செய்துள்ளது. அதன்படி, முதலாவது நிகழ்ச்சியாக, மேலப்பாளையம், சந்தை ரவுண்டானா அருகில், …

Read More »

மதுரை காளவாசல் திரு.வி.க சிலைக்கு அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

மதுரை காளவாசல் பகுதியில் மீண்டும் நிறுவப்பட்ட தமிழ்த்தென்றல் திரு.வி.க சிலைக்கு அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை மதுரை காளவாசல் பகுதியில் மீண்டும் நிறுவப்பட்ட தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்களின் சிலைக்கு அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் போது:- திரு.வி.க வின் சிலை மதுரை காளவாசல் …

Read More »

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்திய மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, பாதுகாப்புத் துறையை தனியாருக்கு தாரை வார்க்காதே. புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் ஏழை,எளிய மாணவர்கள் கல்வியை பறிக்காதே. தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களை திருத்தாதே போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மதுரை ஜெய்ஹிந்த்புரம், …

Read More »

ராமேஸ்வரத்தில் சுக்ரீவனுக்கு பாலாலயம் நடைபெற்று கருங்கல் மண்டபம் அமைக்கும் பணி

ராமாயண இதிகாசத்தில் வானர சேனை தலைவராக பங்கு வகித்த சுக்ரீவனுக்கு இந்தியாவில் ராமேஸ்வரம் திருத்தலத்தில் மட்டுமே ஆலயம் அமைந்துள்ளது 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்து அறநிலையத்துறை சார்பாக பாலாலயம் நடைபெற்று கருங்கல் மண்டபம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இராமாயண இதிகாச வரலாற்றில் பெரும் பங்கு வகிக்கிறது இதில் வானர சேனைகளின் தலைவராக கருதப்படும் சுக்ரீவனுக்கு இந்தியாவிலேயே ராமேஸ்வரத்தில் மட்டுமே ஆலயம் அமைந்துள்ளது …

Read More »

ராமேஸ்வரம் மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தலையில் முக்காடு போட்டு நூதன முறையில் மனு வழங்கப்பட்டது.

மீனவர்களிடம் இருந்து புயல் கால சேமிப்பு நிவாரணத் தொகையாக 1600 வசூலிப்பதற்கு பதிலாக ரூபாய் இரண்டாயிரத்துக்கும் மேல் வசூல் செய்யும் கூட்டுறவு சங்கங்கள் மீதும், உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் 26.8.2020 அன்று ராமேஸ்வரம் மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தலையில் முக்காடு போட்டு நூதன முறையில் மனு கொடுக்கப்பட்டது, மீன் துறை …

Read More »

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி கனவகம் குழந்தைகள் இல்லத்தில் கணினி மையம் துவக்க விழா

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி கனவகம் குழந்தைகள் இல்லத்தில் கணினி மையம் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கனவகம் குழந்தைகள் இல்ல மேலாளர் சுகன்யா வரவேற்புரையாற்றினார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ராமநாதன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், ரமேஷ், ரசீந்திரகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். குன்றக்குடி காவல் ஆய்வாளர் செல்வகுமாரி, திருப்பத்தூர் வட்டாட்சியர், கனவக குழந்தைகள் …

Read More »