Breaking News
Home / 2020 / August / 27

Daily Archives: August 27, 2020

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த பஜ்ஜி கடைக்காரருக்கு கொரோனா நிவாரண உதவி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் பஜ்ஜி கடை வைத்து வாழ்வாதாரம் ஈட்டி வந்த இபுனு சுகுது என்பவர் தற்போது தொடர் ஊரடங்கால் தரங்கம்பாடி சுற்றுலா மையம் மூடப்பட்டதால் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பஜ்ஜி கடை போட முடியாமல் வீட்டிலேயே முடங்கியதால் இபுனு சுகுது குடும்பம் வாழ்வாதாரம் இழந்து ஒரு வேலை உணவுக்கே வழியின்றி தவித்த நிலையில் தகவல் அறிந்த பாண்டிச்சேரி கோவிந்த சாலையை சேர்ந்த முகம்மது ஹயாத் என்பவர் …

Read More »

சிவகங்கை மாவட்டம்  இளையான்குடி தாலுக்காவில் உள்ள அரசு மருத்துவமனை 108 ஆம்புலன்ஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி!

கொரானா பாதிப்பால் மக்கள் வாழ்வாதாரம் முடங்கிய நிலையில் அவசர தேவைக்கு கூட பொதுப் போக்குவரத்து இல்லாமலும் மேலும் 108 ஆம்புலன்ஸ் சேவை தற்காலிகமாக இல்லாத காரணத்தினாலும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் வேதனைப்பட கூறுகின்றனர்  சிவகங்கை மாவட்டம்  இளையான்குடி தாலுக்காவில் உள்ள அரசு மருத்துவமனை 108 ஆம்புலன்ஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது சிறந்த சேவையில் இருந்த இளையான்குடி 108 ஆம்புலன்ஸ் சேவை தற்பொழுது இல்லாத …

Read More »

தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறிக்க முயன்று மாட்டிக்கொண்ட திருடன் – பொதுமக்கள் தர்ம அடி

தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறிக்க முயன்று மாட்டிக்கொண்ட திருடன் – பொதுமக்கள் தர்ம அடி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மணியஞ்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சேகர் (49). இவரது மனைவி பெயர் விஜயா (45) கட்டிட வேலை பார்க்கிறார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்ல மணியஞ்சி – குலமங்கலம் சாலையில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத நபர் விஜயா முகத்தில் …

Read More »

மூதாட்டி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை உலக அளவில் டிரெண்ட் செய்து நீதி கிடைக்க வைத்த கோயம்புத்தூர் மீம்ஸ் கிரியேட்டர்

மூதாட்டி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை உலக அளவில் டிரெண்ட் செய்து நீதி கிடைக்க வைத்த கோயம்புத்தூர் மீம்ஸ் கிரியேட்டர் அலங்காநல்லூர் ஆக 28 கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஹரியானா மாநிலம் சோனி பேட்டை பகுதியில் மூதாட்டி ஒருவரை அவர் வீட்டின் குடும்பபெண் ஒருவர் அடித்து சித்திரவதை செய்வது போன்று வீடியோ ஒன்று வெளியானது. இதை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டதை சேர்ந்த மீம்ஸ் கிரியேட்டர் விஜய் என்ற இளைஞர் அந்த …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இளம் விவசாயி மின்சாரம் தாக்கி மரணம்

Reமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் இளம் விவசாயி மின்சாரம் தாக்கி மரணம். சேமங்கலம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் மகன் சீத்தாராமன் தனது வயலுக்கு மாடுகளை ஓட்டி செல்லும் போது அறுந்து கிடந்த மின்சார கம்பியில் சிக்கி இரண்டு மாடுகளும், சீத்தாராமனும் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து பாகசாலை காவல்துறையினர், வருவாய்த்துறை, மின்சாரத்துறை, கால்நடைத்துறை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சீத்தாராமனின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உடல்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இப்பகுதியில் …

Read More »

வேட்டவலம் நகர திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

வேட்டவலம் நகர திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் நகர திராவிடர் கழகம் சார்பில் காலை 10-30 மணியளவில் நீட் தேர்வை நீக்கிடக்கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மண்டலச் செயலாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் தலைமை தாங்கி கண்டன உரை நிகழ்த்தினார் திருவண்ணாமலை மாவட்ட இளைஞர் அணி தலைவர் இரா.திருமலை …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் ஸ்ரீ அபிராமி லயன்ஸ் சங்கம் சார்பில் மனித நேய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் ஸ்ரீ அபிராமி லயன்ஸ் சங்கம் சார்பில் அன்னை தெரசா பிறந்தநாளையொட்டி மனித நேய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல ஆண்டுகளாக பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்துவரும் பெரம்பூரை சேர்ந்த பாரதிமோகனுக்கு மனித நேய பண்பாளர் விருதும், கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து மக்கள் வாழ்வாதாரம் இழந்த நிலை குறித்தும், மாற்றுத்திறனாளிகள் நிலை குறித்தும் செய்திகள் வெளியிட்டு பல உதவிகள் கிடைக்க பாலமாக …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாலிபர் குத்திக்கொலைஶ்ரீ

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாலிபர் குத்திக்கொலை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை வயது 34 இவர் நேற்று இரவு வைகை ஆற்று பகுதிக்கு சென்றார் அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினார்கள் இதில் பாண்டி துறைக்கு வயிறு கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாண்டி துறையை மீட்டு சோழவந்தான் அரசு …

Read More »