Breaking News
Home / 2020 / August / 28

Daily Archives: August 28, 2020

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு பயனற்றது என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர் அறிக்கை

தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் ஆகியோருடன் கருத்துக்கோரி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு பயனற்றது என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். தேசிய கல்வி கொள்கை 2020 ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய பள்ளிக் கல்வி மட்டும் எழுத்தறிவு துறையின் செயலாளர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆசிரியர்கள் மற்றும் …

Read More »

தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படிப்பு நிலுவைதேர்வுகள் (Arrear Examination) விண்ணப்பித்திருந்தாலே தேர்ச்சியளித்தது போன்று 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை. கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுத்திடும் வகையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பட்டபடிப்பு முதலாண்டு,இரண்டாமாண்டு தேர்வுகளை ரத்துசெய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கியது வரவேற்புக்குரியது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கல்லூரி …

Read More »

திருநெல்வேலியில், “அமமுக” மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச்செயலாளர் பொன்னுசாமி இல்லத் திருமணம்!

திருநெல்வேலியில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச்செயலாளர் பொன்னுசாமி இல்லத் திருமணம்! “மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்” பரமசிவ அய்யப்பன் நேரில் பங்கேற்று, திருமணத்தை நடத்தி வைத்தார்! திருநெல்வேலி, ஆக.28:- திருநெல்வேலி “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” மேலப்பாளையம் பகுதி அவைத்தலைவரும், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளருமான எம்.பொன்னுச்சாமி இல்லத் திருமணம், இன்று (ஆகஸ்ட். 28) காலையில், திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட, “கருங்குளம்” …

Read More »

மு.க ஸ்டாலின் அரசியல் நாடகம் செய்து வருகிறார் என மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி

மு.க ஸ்டாலின் அரசியல் நாடகம் செய்து வருகிறார் என மதுரையில் கூட்டுறவு த்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை திருமலை நாயக்கர் மஹாலை சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வரும் பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் கூறும்போது, மதுரை மாநகரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. வைகையை சிரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெரிசல் …

Read More »

திருநெல்வேலி தி.மு.க எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவருடைய மனைவிக்கு கொரோனா

திருநெல்வேலி நாடாளுமன்ற தி.மு.க.உறுப்பினர் சா.ஞானதிரவியம் மற்றும் அவருடைய மனைவி சுதேச ஹேமலதா ஆகிய இருவரும், திருவனந்தபுரத்தில் உள்ள, “கிம்ஸ்” (KIMS) மருத்துவமனையில், “சிகிச்சைக்காக” ஒரே நேரத்தில், அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, இன்று (ஆகஸ்ட். 28) திருநெல்வேலியில் வெளியான, அவருடைய அலுவலக “செய்திக்குறிப்பு” ஒன்றில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

ராமநாதபுரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் அரண்மனையில் காங்கிரஸ் சார்பில்,கொரோனா நோய் தொற்று காலத்தில் நாட்டில் நிலவுகிற பதற்றமான சூழலில் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு எதிராக நீட் தேர்வு நடத்த முயற்சி செய்யும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் தெய்வேந்திரன் தலைமை …

Read More »

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 25.08.2020 அன்று விமானநிலைய குழு மற்றும் AEMC, ASC கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 25.08.2020 அன்று விமானநிலைய குழு மற்றும் AEMC, ASC கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி I.A.S. தலைமை தாங்கினார். உடன் கூடுதல் ஆட்சியர் திரு விஷ்ணு சந்திரன் I.A.S. மற்றும் உதவி ஆட்சியர் திரு சிம்ரன்ஜித் சிங் I.A.S. ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை விமான நிலைய இயக்குனர் திரு N. சுப்பிரமணியன் I.A.P. நடத்தினர். நாடு முழுவதும் …

Read More »

திருநெல்வேலி பணகுடியில் விவசாயிகளே தூர்வாரும் கால்வாய் பணி

திருநெல்வேலி பணகுடியில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், விவசாயிகளே தூர்வாரும் “சூறாவளி” கால்வாய் பணிகள் முழுவீச்சில், நடைபெற்று வருகின்றன! திருநெல்வேலி,ஆக.28:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் பணகுடியில், எட்டு குளங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும், “சூறாவளி” கால்வாயை, மாவட்ட நிர்வாகத்தின், அனுமதி பெற்று, அப்பகுதியின் விவசாயிகளும், தன்னார்வலர்களும், தூர்வாரி வருகின்றனர். இங்குள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள, இந்த சூறாவளி கால்வாயில் மழைக்காலங்களில் சேருகிற தண்ணீரானது, பணகுடி, லெப்பைகுடியிருப்பு மற்றும் சிவகாமிபுரம் உட்பட …

Read More »