Breaking News
Home / 2020 / August / 30

Daily Archives: August 30, 2020

பல வருசமா கன்னித்தீவ தேடி நாயா அலையிறசிந்துபாத் எங்க… கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பன்னுன நம்ம நித்யானந்தா எங்க… மணப்பாறையில் வைக்கப்பட்டுள்ள விநோத விளம்பர பதாகை

பல வருசமா கன்னித்தீவ தேடி நாயா அலையிறசிந்துபாத் எங்க… கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பன்னுன நம்ம நித்யானந்தா எங்க… மணப்பாறையில் வைக்கப்பட்டுள்ள விநோத விளம்பர பதாகை.   வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்ற தற்போது  வரை தெரியாத நிலையில் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி உள்ளதாக தெரிவித்த நித்யானந்தா அந்த நாட்டின் கரன்சியையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகின்றார். இதெல்லாம் ஒருபுறம் இருக்க …

Read More »

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமையிலும் மாவட்டத் தலைவர் கே எம் வினோத்குமார் முன்னிலையிலும் நடந்த இக்கூட்டத்தில் அதிமுக வெற்றிக்கூட்டணியுடன் 2021 சட்டமன்ற தேர்தலை நோக்கி பாஜகவின் நகர்வுகள் இருக்குமெனவும், மும்மொழி பாடத்திட்ட விவகாரத்தில் திமுகவினர் நடத்தும் பள்ளிகளின் முன்பு மௌனப் போராட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளதாகவும் வினோஜ் பி.செல்வம் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் மகேஷ் குமார்

Read More »

மணப்பாறையில் திடீரென எந்தவித அறிவிப்பும் இன்றி சாலையை பெயர்த்ததால் சறுக்கி விழுந்து காயமடையும் வாகன ஓட்டிகள்

மணப்பாறையில் திடீரென எந்தவித அறிவிப்பும் இன்றி சாலையை பெயர்த்ததால் சறுக்கி விழுந்து காயமடையும் வாகன ஓட்டிகள்.   திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள கோவில்பட்டி சாலையில் உசிலை ஊரணி என்ற இடத்தில் சாலை நன்றாக இருந்த நிலையில் அந்த சாலையை மேம்படுத்துவதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. இந்நிலையில் சாலை பணி நடைபெறுவதற்கான எந்தவித அறிவிப்பு பலகையோ, தடுப்புகளோ வைக்காத நிலையில் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் சறுக்கு விழுந்து …

Read More »

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அன்னை தெரசா பிறந்தநாள் விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அன்னை தெரசா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது அன்னை தெரசா 111 வது பிறந்தநாளை முன்னிட்டு மணப்பாறை தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நண்பர்கள் குழுவால் வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது. திருச்சி- திண்டுக்கல் சாலையில் உள்ள ஆலம்பட்டி அருகில் குளத்துகரையில் அன்னை தெரசாவின் பிறந்தநாள் நினைவுபடுத்தும் விதமாக 111 பனை விதைகளை நட்டனர். விதைகளை நட்டது அல்லாமல் எதிர்கால தலைமுறைகளான அவர்களது குழந்தைகளையும் அழைத்து வந்து ஊக்கப்படுத்தினர்கள் இந்த …

Read More »

இ-பாஸ் முறையை ரத்து செய்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளர் பி.டேனியல் தங்கராஜ், மற்றும் மதுரை மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் அறிக்கை

இ-பாஸ் முறையை ரத்து செய்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளர் பி.டேனியல் தங்கராஜ்,மற்றும் மதுரை மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் அறிக்கை இ-பாஸ் முறையை ரத்து செய்ததற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளரும், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க மாநில துணைத் தலைவருமான பி.டேனியல் தங்கராஜ் மற்றும் மதுரை மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் ஆகியோர் கூட்டாக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பநல்லூர் ஊராட்சி பகுதிகளில் பனை விதைகள் நடவு பணி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பநல்லூர் ஊராட்சி பகுதிகளில் ஆறு, வாய்க்கால், திடல் உள்ளிட்ட நீர் நிலை இடங்களில் பல பலன்களை தரக்கூடிய, மண் வளம், மழை வளம் வேண்டியும் பனை விதைகள் நடவு பணி நடைபெற்றது. மக்கள் விழிப்புணர்வு மையம் சார்பில் தன்னார்வலர்கள் இணைந்து பனை விதைகளை நடவு செய்தனர். இதில் காழியப்பநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி, மக்கள் விழிப்புணர்வு மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ் பாண்டியன், …

Read More »

தென்காசியில்,”108 ஆம்புலன்ஸ்” தீ பிடித்து எரிந்து, நாசம்!

தென்காசியில்,”108 ஆம்புலன்ஸ்” தீபிடித்து எரிந்து, நாசம்! உயிர்ச்சேதம் எதுவும் இல்லை! திருநெல்வேலி, ஆக.30:- “கொரோனா வைரஸ்” தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, “நோயாளி” ஒருவரை, தென்காசி “அரசு” தலைமை மருத்துவமனையில் இருந்து, இன்று (ஆகஸ்ட்.30) “அதிகாலை” 1-30 மணி அளவில், மேல்சிகிச்சைக்காக, திருநெல்வேலி “அரசு” மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, அழைத்துச் செல்வதற்காக, தென்காசி “அரசு” தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்து, “108 ஆம்புலன்ஸ்” புறப்படுவதற்கு, காத்திருந்த போது, “நோயாளி” உள்ளிட்டவர்களை, ஏற்றுவதற்காக, வண்டியை விட்டு, …

Read More »