Breaking News
Home / 2020 / August / 31

Daily Archives: August 31, 2020

ஜெயலலிதா – கருணாநிதி என்ற ஆளுமை இல்லாததால் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என பரமக்குடியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

ஜெயலலிதா – கருணாநிதி என்ற ஆளுமை இல்லாததால் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என பரமக்குடியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி. பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூரில் நடந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேலாளர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நிவாரன பொருட்களை தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா வழங்கினார் பிறகு பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- வரும் …

Read More »

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நாளை முதல் திறக்க உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நாளை முதல் திறப்பு: தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வம் அரசு உத்தரவை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நாளை முதல் திறக்கப்படுகிறது. எனவே தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களான கோவில், பூங்கா, திரையரங்குகள், போக்குவரத்து …

Read More »

மணப்பாறையில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தரக்கோரி பெண்கள் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்.

மணப்பாறையில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தரக்கோரி பெண்கள் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கருங்குளம் வடக்குத்தெருவில் 100க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென கடந்த 1985ல் ஒன்றரை ஏக்கர் நிலம் அரசால் மற்றொரு பகுதியில் வழங்கப்பட்டதாகவும் தற்போது அரசால் ஒதுக்கப்பட்ட ஒன்றரை ஏக்கர் இடம் தனியார் ஆக்கரமிப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் அதிகரித்துவிட்ட நிலையில் சிறிய வீட்டிலேயே …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தமிழக அரசு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கோரி உசிலை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் உசிலை நகரச் செயலாளர் விடுதலை மாரி, சேடபட்டி ஒன்றிய செயலாளர் உத்தபுரம் மணி, முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர், இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் தென்னரசு, தொகுதி துணை செயலாளர் மூக்கையா, கருப்பையா, அழகுபாண்டி, மான் …

Read More »

துரை மாவட்டம் உசிலம்பட்டியில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தமிழக அரசு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கோரி உசிலை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் உசிலை நகரச் செயலாளர் விடுதலை மாரி, சேடபட்டி ஒன்றிய செயலாளர் உத்தபுரம் மணி, முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர், இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் தென்னரசு, தொகுதி துணை செயலாளர் மூக்கையா, கருப்பையா, அழகுபாண்டி, மான் …

Read More »

வருகிற, சட்டமன்றத் தேர்தலில், “திமுக” தலைமையிலான கூட்டணிக்கு, “ஆதித் தமிழர் பேரவை” ஆதரவு

வருகிற, சட்டமன்றத் தேர்தலில், “திமுக” தலைமையிலான கூட்டணிக்கு, “ஆதித் தமிழர் பேரவை” ஆதரவு! திருநெல்வேலியில் நடைபெற்ற, “செயற்குழு” கூட்டத்தில், முடிவு! திருநெல்வேலி, ஆக.31:- உள் ஒதுக்கீடாக, “அருந்ததியர்” இன மக்களுக்கு, 3 சதவிகிதம், இடஒதுக்கீடு வழங்கி, அதனை உச்சநீதிமன்றமே அறிவித்திடும் வகையில், சமூகநீதியைப் பெற்றுத்தந்த திமுகவுக்கு, “நன்றி”செலுத்திடும் வகையில், வருகிற சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது! “என, திருநெல்வேலியில் நடைபெற்ற, ஆதித் தமிழர் பேரவையின், “செயற்குழு” கூட்டத்தில், …

Read More »

நெல்லை அருகே, ரவுடியால் கொல்லப்பட்ட, போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு, காவல்துறை சார்பில், ரூ.86லடசத்து 50ஆயிரம் நிதி உதவி!

நெல்லை அருகே, ரவுடியால் கொல்லப்பட்ட, போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு, காவல்துறை சார்பில், ரூ.86லடசத்து 50ஆயிரம் நிதி உதவி! மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் வழங்கினார்! திருநெல்வேலி, ஆக.31:- பல்வேறு கொலை வழக்குகளிலும் தொடர்புடையவரும், காவல்துறையிரால் பலநாட்களாகத் தேடப்பட்டு வந்தவருமான “ரவுடி” துரைமுத்துவைப் பிடிப்பதற்காக, இம்மாதம்(ஆகஸ்ட்) 20-ஆம் தேதி திருநெல்வேலிக்கு அருகே மலையடிவாரத்தில் உள்ள வனப்பகுதிக்கு போலீஸ்படை சென்றது. அப்போது அந்த ரவுடி வீசிய வெடிகுண்டால், சம்பவ இடத்திலேயே பலியான …

Read More »

திருநெல்வேலியில், “இந்து மக்கள் கட்சி” சார்பில், காவல்துறையினரைக் கண்டித்து,” கண்டன” ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில், “இந்து மக்கள் கட்சி” சார்பில், காவல்துறையினரைக் கண்டித்து,” கண்டன” ஆர்ப்பாட்டம்! திருநெல்வேலி, ஆக.31:- சேலம் “சிவனடியார்” சரவணன் என்பவரின் தற்கொலை மரணத்திற்கு, தூண்டுகோலாக செயல்பட்ட, காவல் உதவிஆய்வாளர் அந்தோணி மைக்கேல் உள்ளிட்ட, காவல் உயர்அலுவலர்கள் மீது,”நடவடிக்கை” எடுக்க வலியுறுத்தியும், அச் சம்பவத்துக்கு, “நீதி” கேட்டும், திருநெல்வேலியில், இந்து மக்கள் கட்சி சார்பில், இன்று (ஆகஸ்டு. 31) “கண்டன ஆர்ப்பாட்டம்”, அதன் மாவட்ட தலைவர் எஸ்.உடையார் தலைமையில், நடைபெற்றது. சுத்தமல்லி …

Read More »

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி படுகொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி படுகொலை – 3 பேர் கைது , பழிக்குப்பழியாக நடந்தது அம்பலம் அலங்காநல்லூர் ஆக 31 மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாரதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் ஜெயசூர்யா (22). இவர்களுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆண்டவர் ஏன்பவரின் குடும்பத்தினருக்கும் இடத்தகராறு இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2017ம் ஆண்டு …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பாக நெல் திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பாக நெல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். மறைந்த நெல் ஜெயராமன் அவர்கள் துவக்கி வைத்த நெல் திருவிழாவின் 6 ஆம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. வழக்கமாக இரண்டு தினங்கள் நடைபெறும் விழா கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இரண்டு மணி நேரம் மட்டுமே நடைபெற்றது. தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தருமை ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் அவர்கள் …

Read More »