Breaking News
Home / 2020 / September

Monthly Archives: September 2020

மணப்பாறையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகரத்தின் சார்பாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் பூரண நலமடைந்து வீடு திரும்ப வேண்டி தமிழகத்திலுள்ள அனைத்து மக்களும் இந்த கொடிய நோயை வராமலும் இரு வேண்டுமென மணப்பாறை காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில நகரச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட துணை செயலாளர் வசந்த் பெரியசாமி, நகர அவைத்தலைவர் பாலச்சந்திரன், மருங்காபுரி வடக்கு ஒன்றிய …

Read More »

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மருங்காபுரி செல்லும் சாலையில் வீணாக செல்லும் குடிநீர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புத்தாநத்தம் ஊராட்சி மருங்காபுரி செல்லும் சாலையில் அரசு மேல்நிலை பள்ளி அருகே கிட்டத்தட்ட பல நாட்களாக காவேரி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. அதன் குழாய் வழியாக செல்லக்கூடிய வீடுகள் மற்றும் கடைகளுக்கு சாக்கடை நீர் கலந்து வருகிறது. பல நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதால் அக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். அக்கிராம மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்த …

Read More »

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு வயதான தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி – உடனடியாக செயல்பட்டு தடுத்து நிறுத்திய செய்தியாளர்கள்

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு வயதான தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி – உடனடியாக செயல்பட்டு தடுத்து நிறுத்திய செய்தியாளர்கள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு வயதான தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி – உடனடியாக செயல்பட்டு தடுத்து நிறுத்திய செய்தியாளர்கள். குவியும் பாராட்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள எர்ரம்பட்டியை சேர்ந்தவர்கள் பாண்டியன் – ராஜா பொண்ணு தம்பதியினர். இந்த தம்பதிகளுக்கு 1 மகன் மற்றும் 2 …

Read More »

சர்வதேச மனித அமைதி பல்கலைக்கழகம் சார்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டிக்கு டாக்டர் பட்டம்

சர்வதேச மனித அமைதி பல்கலைக்கழகம் சார்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டிக்கு டாக்டர் பட்டம் சர்வதேச மனித அமைதி பல்கலைக்கழகம் சார்பாக சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை,எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியதற்காகவும், பல்வேறு சமூக செய்ததற்காகவும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே …

Read More »

இராமநாதபுரம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி போலி பணி நியமன ஆணை தயாரித்த முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் போலி ஆவணத்த்தை பயன்படுத்தி பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஐந்து பேர் கைது

இராமநாதபுரம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி போலி பணி நியமன ஆணை தயாரித்த முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் போலி ஆவணத்த்தை பயன்படுத்தி பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பள்ளி கல்வித்துறையின் கிழ் காலியாக உள்ள பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர் இதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக இருந்த 43 இளநிலை பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 17, 18, …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தோழர் சீனிவாசன் நினைவு தினம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தோழர் சீனிவாசன் நினைவு தினம் சோழவந்தானில் கம்யூனிஸ்ட் முதுபெரும் தோழர் சீனிவாசன் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது .மதுரை மாவட்டம் சோழவந்தான் மாரியம்மன் கோவில் அருகே கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதுபெரும் தோழர் சீனிவாசன் அவர்களின் 58 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது விவசாய மாவட்ட தலைவர் ஜெயக்கொடி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் மாவட்ட செயலாளர் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ஏ.டி.எம். மையங்களில் முதியவர்களிடம் பணம் எடுத்து தருவது போல நடித்து நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி இளம்பெண்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ஏ.டி.எம். மையங்களில் முதியவர்களிடம் பணம் எடுத்து தருவது போல நடித்து நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி இளம்பெண் உள்பட இருவரை கைது செய்து போலிசார் விசாரணை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனக்கன்குளத்தைச் சேர்ந்த ஜெயபாலன் என்ற முதியவர் பணம் எடுக்க சென்ற போது அவருக்கு …

Read More »

மதுரையில் பிரமலைக்கள்ளர் சமூக சேவையில், பிரசிடென்சி சர்வீஸ் கிளப் சார்பில், செயற்குழு கூட்டம்

மதுரையில் பிரமலைக்கள்ளர் சமூக சேவையில், பிரசிடென்சி சர்வீஸ் கிளப் சார்பில், செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சீர்மரபினர் நலவாரிய தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சோலை ஐயரை நியமித்ததற்கும் மற்றும் துணைத் தலைவராக முருகன் ஜி யை நியமனம் செய்ததற்கும், பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய உறுப்பினராக அழகு மலையை நியமனம் செய்ததற்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் திமுக கட்சியின் சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து விவசாயிகளின் சட்ட மசோதா ரத்து செய்ய வேண்டி முருகன் கோயில் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நகரச் செயலாளர் தங்கமலை பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில பார்வர்டு பிளாக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் உத்தப்பநாயக்கனூர் ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் உத்தப்பநாயக்கனூர் ஒன்றிய திமுக கழகத்தின் சார்பில் விவசாயிகள் மசோதா சட்டத்தை ரத்து செய்ய வேண்டி ஒன்றிய செயலாளர் சுதந்திரம் தலைமையில் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சோலை ரவி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய சேர்மன் தங்கப்பாண்டி, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு …

Read More »