Breaking News

Daily Archives: September 1, 2020

ஆரணியில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

108 ஆம்புலன்ஸ் 6 ஊழியர்களை நீக்கியதை கண்டித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஆரணியில் 108 ஆம்புலன்ஸ் 6 ஊழியர்களை நீக்கியதை, கண்டித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தி.மலை மாவட்டம் ஆரணி அண்ணா சிலை அருகில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 6 பேரை நீக்கிய நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முழுவதும் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரதமரின் விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும், சிபிசிஐடி விசாரணை நடத்த கேட்டும் கிள்ளியூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாயிகள் சங்க துணைத்தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சைமன் சைலஸ் துவக்கி வைத்தார். கிள்ளியூர் வட்டார மார்க்சிஸ்ட் செயலாளர் சாந்தகுமார் உட்பட …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம். புதிய தேசிய கல்வி கொள்கையை கைவிட கேட்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனையொட்டி குளச்சலில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்திற்கு குளச்சல் நகரதலைவர் நிசார் தலைமை தாங்கினார். குளச்சல் தொகுதி தலைவர் அப்துல் ஜப்பார் நகரசெயலாளர் ஆசாத்கான் பொருளாளர் பசிர் மற்றும் சலீம், சியாத். ஆகியோர் …

Read More »

திருநெல்வேலியில், பூலித்தேவனின், 305- வது பிறந்தநாள் நிகழ்ச்சி

திருநெல்வேலியில், விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின், 305- ஆவது பிறந்தநாள்! தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில், நடைபெற்றது! ஆங்கிலேயர் ஆட்சியின் போது நிகழ்ந்த, பதினேழுக்கும் மேற்பட்ட மோதல்களில், பதினைந்தில் ஆங்கிலப்படைகளைத் தோற்கடித்து, அவர்களின் படைத்தளபதிகளான இன்னிங்ஸ், அலெக்சாண்டர்கீரான் போன்றோரை, தன்னுடைய படைத்தளபதிகளான ஒண்டிவீரன் மற்றும் வெண்ணி காலாடி ஆகியோரைக் கொண்டு, கதிகலங்கச் செய்த, திருநெல்வேலி நெற்கட்டும் செவல் பாளையத்தின் மாமன்னர் பூலித்தேவனின், 305-ஆவது பிறந்த நாள் வீரவணக்க நிகழ்ச்சி, ” …

Read More »

சபரிமலை அய்யப்பன் கோவில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி! மாவட்ட ஆட்சியர் ஷில்பா வழங்கினார்

சபரிமலை அய்யப்பன் கோவில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி! மாவட்ட ஆட்சியர் ஷில்பா வழங்கினார்! திருநெல்வேலி மாநகரப்பகுதியான, தென் பத்து, சித்தன்குடியிருப்பை சேர்ந்த விவசாயி பாலு என்ற பால்ராஜ், கடந்த 2011- ஆம் ஆண்டு, சபரிமலைக்கு மகர ஜோதியைக் காணச் சென்றிருந்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி, உயிரிழந்தார். அவருடைய குடும்பத்திற்கான, நிவாரண உதவியாக, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை, அவருடைய குடும்ப உறுப்பினர்களான, 1) பேச்சியம்மாள் …

Read More »

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மளிகை பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி பருப்பு காய்கறி மளிகை பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பு சமூக ஆர்வலர் வழங்கப்பட்டது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பஞ்சர் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருபவர் சமூக ஆர்வலர் மாலிக் இவர் ஊரடங்கு ஆரம்பித்த மார்ச் மாதம் முதல் மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றோர் ஏழ்மை நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை நிவாரணங்களை வழங்கி வந்தார் இதனையடுத்து சமீபத்தில் நடந்த சுதந்திர தினத்தன்று …

Read More »

மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா

மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா பூலித்தேவன் 305 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள அகில இந்திய பார்வர்ட் பிளாக் அலுவலகத்தில், அவரது திருவுருவ படத்திற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக், தமிழ் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.வி.கதிரவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. சமூக விலகலை கடைப்பிடித்து நடந்த இந்த நிகழ்ச்சியில் …

Read More »

மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா

மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா பூலித்தேவன் 305 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள அகில இந்திய பார்வர்ட் பிளாக் அலுவலகத்தில், அவரது திருவுருவ படத்திற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக், தமிழ் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.வி.கதிரவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாநிலத் தலைவர் முத்துராமலிங்கம், மாநிலச் …

Read More »

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மதுபானக்கடையை அலங்கியம் ரவுண்டானா மின் மயானம் எதிரே அமைத்துள்ள மதுபானக்கடையை அகற்ற கோரி மனு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மதுபானக்கடையை அலங்கியம் ரவுண்டானா மின் மயானம் எதிரே வரக்கூடாது என்று தமிழ் புலிகள் கட்சி மேற்கு மண்டல துணைச் செயலாளர் ஒண்டி வீரன் அவர்கள் தாராபுரம் சார் ஆட்சியர் திரு.பவன்குமார் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது தாராபுரம் நகரில் கடந்த பல ஆண்டுகளாக தாராபுரம் நகரை விட்டு தள்ளி சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாருதி நகர் என்ற கிராமப் பகுதியில் காட்டுக்குள் …

Read More »

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சூர்யா நல்லூர் கிராமத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் சுஸ்லான் நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சூர்யா நல்லூர் கிராமத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் சுஸ்லான் நிறுவனம் மீதும் அதற்கு துணை போகும் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சங்கரண்டாம்பாளையம் உள்வட்டம் சூரியநல்லூர் கிராமத்தில் புல எண்.755,760 ஆகிய இந்து சமய அறநிலைய துறைக்கு சேர்ந்த கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு …

Read More »