Breaking News

Daily Archives: September 2, 2020

மதுரை மாவட்­டம் மாங்­கு­ளத்­தில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டத்­தில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி நாட்டுப்புற கலைஞர்கள் பாஜகவில் இணைந்தனர்.

மதுரை மாவட்­டம் மாங்­கு­ளத்­தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டம் மதுரை மாவட்­டம் மாங்­கு­ளத்­தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்­பாக நடைபெற்ற கூட்டத்­தில் புறநகர் மாவட்ட தலை­ வர் மகா.சுசீந்­தி­ரன் தலை­மை யில், மாற்று கட்­சி­க­ளி­ல் இருந்து 150 நாட்­டுப்­புற கலை­ஞர்­கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்­தனர். இதில் பொதுச்செய­லா­ளர்­கள் கண்ணன், கோவிந்­த­மூர்த்தி,கலை, கலாச்சார பிரிவு புறநகர் மாவட்ட தலை­வர் எஸ்.வி.வெங்­க­டேஸ்­வரன்,வர்த்­தக பிரிவு மாவட்ட தலை­வர் வெள்ளைச்­சாமி,துணைத்­தலை­வர் சிவலிங்­கம், புறநகர் மாவட்ட …

Read More »

கன்னியாகுமரியில் வசந்தகுமார் எம்.பி மறைவுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மேல்புறம் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டார தலைவர் சதீஷ் தலைமையில் இரங்கல் ஊர்வலமும் மவுன அஞ்சலியும் நடந்தது. அருமனையிலிருந்து உத்தரங்கோடு வரை நடந்த ஊர்வலத்தில் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் சங்க தலைவர் டாக்டர். சாமுவேல் ஜார்ஜ் மேற்கு வட்டார தலைவர் மோகன்தாஸ் அருமனை நகர தலைவர் சங்கரன் வன்னியூர் பஞ்சாயத்து துணைதவைவர் சந்தோஸ் ஒன்றிய கவுன்சிலர்கள் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் ஊராட்சியில் கிள்ளியூர் பேரூராட்சி குப்பை கிடங்கு அமைக்க முயற்சி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் ஊராட்சியில் கிள்ளியூர் பேரூராட்சி குப்பை கிடங்கு அமைக்க முயற்சி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு. பாலூர் ஊராட்சிக்குட்பட்ட கிள்ளியூர் எ வருவாய் கிராமத்தில் புதிய புல எண் 652/12−ல் 60 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அப்பகுதியில் ஊராட்சி சார்பில் சுவர் எழுப்பி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் ரூபாய் 20 லட்சத்திற்கு மேல் செலவு செய்யப்பட்டு  திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பட்டு வருகிறது. …

Read More »

விளைச்சல் அதிகம் இருந்தும், தகுந்த விலை இல்லாத காரணத்தால், திருநெல்வேலி மாவட்ட, நிலக்கடலை விவசாயிகள் வேதனை

விளைச்சல் அதிகம் இருந்தும், தகுந்த விலை இல்லாத காரணத்தால், திருநெல்வேலி மாவட்ட, நிலக்கடலை விவசாயிகள் வேதனை! திருநெல்வேலி, செப்.2:- திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள, சீலாத்திகுளம், கும்பிகுளம், கஸ்தூரி ரெங்கபுரம் மற்றும் கோட்டைக்கருங்குளம் பகுதிகளில், மானாவாரி பயிராகவும், கிணற்றுப் பாசனப் பயிராகவும் நிலக்கடலை பயிரிடப்பட்டு, தற்பொழுது அறுவடைப் பணிகள், முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த முறை, நிலக்கடலையின் விளைச்சல் அதிகமாக இருந்தாலும் கூட, அதன் கொள்முதல் விலை, மிகவும் …

Read More »

திருநெல்வேலியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி,மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்றது! திருநெல்வேலி, செப்.2:- தமிழகத்தில், நெல்லை மாவட்டம் தாழையூத்து, ஈரோடு மாவட்டம் சென்னிமலை, விருதுநகர் மாவட்டம் கொட்டக்கட்சி ஏந்தல்,சேலம் மாவட்டம் டி.கோணகாபாடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சித் தலைவர்கள், குறிப்பாக தலித்தலைவர்கள் பல வழிகளிலும், சாதி ஆதிக்க வெறியர்களால், இழிவுபடுத்தப் படுவதைக் கண்டித்தும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட …

Read More »

இராமநாதபுரத்தில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாநிலம் தழுவிய பரப்புரை இயக்கம்

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாநிலம் தழுவிய பரப்புரை இயக்கம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் தழுவி நடைபெறும் பரப்புரை இயக்கத்தின் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் செப்டம்பர் 2 இல் இருந்து செப்டம்பர் 4 வரை மாவட்டம் முழுவதும் 18 மையங்களில் நடைபெறுகிறது அதில் ஒரு பகுதியாக இன்று ராமநாதபுரம் தலைநகரில் அரண்மனை முன்பு தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை …

Read More »