Breaking News

Daily Archives: September 3, 2020

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த நிம்மேலி கிராமத்தில் தேக்கு மரங்களை அப்புறப்படுத்த அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த நிம்மேலி கிராமத்தில் கழுமலை ஆறு மற்றும் நிம்மேலி பாசன வாய்க்காலின் கரையோரங்களில் வனத்துறை சார்பாக தேக்கு மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. இந்த மரங்கள் மழைக்காலங்களிலும்,இயற்கை பேரிடர் காலங்களிலும் அவ்வப்போது சாய்ந்து விழுந்து விடுவது வழக்கம். இதனை அறிந்த வனத்துறையினர் மரத்தினை அடையாளம் காணும் வகையில் எண்களை எழுதி வைத்து செல்கின்றனர்.பின்னர் இந்த மரங்களை வெட்டி வனத்துறை தேக்குமர கிடங்கில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பது விதி. …

Read More »

கன்னியாகுமரியில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்,வசந்தகுமாருக்கு அஞ்சலி

கன்னியாகுமரியில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்,வசந்தகுமாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் குழித்துறை முதல் மார்த்தாண்டம் வரை மவுன ஊர்வலமும் இரங்கல் கூட்டமும் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ பிரின்ஸ் எம்.எல்.ஏ தி.மு.க வைச் சார்ந்த மேற்கு மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி ம.தி.மு.க …

Read More »

திருப்பூரில் காவல்துறை சார்பில் கடை உரிமையாளர்களுடன் விழிப்புணர்வு செயல்முறை கூட்டம்

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டி திருப்பூரில் காவல்துறை சார்பில் — வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகள் மற்றும் கடை உரிமையாளர்களுடன் விழிப்புணர்வு செயல்முறை கூட்டம் !! நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்ததின் விளைவாக மத்திய மாநில அரசுகள் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இ.பாஸ்., மாவட்டத்திற்க்குள் பேருந்து போக்குவரத்து, தேவாலயங்கள், மசூதி, கோவில்கள் திறக்கப்படலாம் …

Read More »

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மேனல்லூர் கிராமத்தில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக இறந்த பசு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மேனல்லூர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான கல் குவாரிகள் உள்ளது. இக்குவாரிகளை சுற்றிலும் எந்தவொரு தடுப்பும் இல்லாத காரணத்தால் அக்குவாரி பள்ளத்தில் பல ஆடு , மாடுகள் தொடர்ந்து மேய்ச்சலுக்காக செல்லும் போது அப்பள்ளத்தை சுற்றி எந்த தடுப்பும் இல்லாததால் அடிக்கடி தவறி விழுந்து கால்நடைகள் இறப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று எட்டு மாத கர்ப்பிணி பசு ஒன்று மேய்ச்சலுக்காக சென்றபோது மண் சரிந்து குவாரி …

Read More »

“கொரோனா வைரஸ்” தடுப்புப்பணிகளின் ஒருபகுதியாக, திருநெல்வேலி “ஸ்டார் ரோட்டரி சங்கம்” சார்பில், அரசு அலுவலகங்களில், “கபசுர மூலிகை குடிநீர்” விநியோகம்

“கொரோனா வைரஸ்” தடுப்புப்பணிகளின் ஒருபகுதியாக, திருநெல்வேலி “ஸ்டார் ரோட்டரி சங்கம்” சார்பில், அரசு அலுவலகங்களில், “கபசுர மூலிகை குடிநீர்” விநியோகம்! துணை பதிவுத்துறை தலைவர் ஆறுமுகம் துவக்கி வைத்தார்! திருநெல்வேலி,செப்.3:- திருநெல்வேலி ஸ்டார் ரோட்டரி சங்கம்” சார்பில், அதன் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள, அரசு அலுவலங்களுக்கு நேரடியாக சென்று, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும், கபசுர மூலிகை குடிநீர் வழங்கி வருகின்றனர். அதன்படி, மூன்றாம் …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மலையடிவாரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மலையடிவாரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் விக்கிரமங்கலம் ரோடு நாகமலை அடிவாரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக தென்கரை கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ்க்கு தகவல் கிடைத்தது இதன்பேரில் ஜெயபிரகாஷ் காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் வசந்தி காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரி கண்ணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர் இறந்து …

Read More »