Breaking News

Daily Archives: September 6, 2020

திருநெல்வேலியில், வ.உ.சி பிறந்த தினத்தை முன்னிட்டு அமைச்சர் ராஜலட்சுமி மாலை அணிவித்து மரியாதை

திருநெல்வேலியில், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின், 149-ஆவது பிறந்த தினம்! அமைச்சர் ராஜலட்சுமி வ.உ.சி.யின், திருவுருவச்சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை! கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் அழைக்கப்படும், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின், 149-ஆவது பிறந்த தினம் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நாளையொட்டி, திருநெல்வேலி டவுண், பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள, வ.உ.சி.மணி மண்டபத்தில் உள்ள, வ.உ.சி.யின் திருவுருவச்சிலைக்கு, தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜ லட்சுமி, …

Read More »

மதுரை தீக்கதிர் அருகே உள்ள கொன்னவாயன் சாலையில், பாஜக மாநகர் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

மதுரை கொன்னவாயன் சாலையில், பாஜக மாநகர் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மதுரை தீக்கதிர் அருகே உள்ள கொன்னவாயன் சாலையில், பாரதிய ஜனதா கட்சி ஆரப்பாளையம் மண்டல் சார்பில், மாநகர் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாநில தலைவர் வினோஜ்.பி செல்வம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.இதில் மாவட்ட தலைவர் கே.கே சீனிவாசன், இளைஞரணி பொதுச் செயலாளர் ஆத்மா கார்த்திக், …

Read More »

ராமநாதபுரத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் திமுக., கூட்டணி எச்.ராஜாவுக்கு கண்டனம் ராமநாதபுரத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் யில் இன்று நடந்தது. ராமநாதபுரம் எம்பி., நவாஸ்கனி மீது அவதூறு குற்றச்சாட்டு பரப்பிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தாயுமானசுவாமி கோயில் வாலிபா அருண் பிரகாஷ் கொலை பிரச்னையில் நேர்மையாக செயல்பட்ட எஸ்பி., வருண்குமாரை பணியிட மாற்றம் செய்த மத்திய, மாநில …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கிணற்றில் விழுந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொங்கபட்டி மின்நகர் செல்வம் என்பவர் கிணற்றில் நாய் ஒன்று உயிருடன் விழுந்துவிட்டது. அருகிலுள்ள பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து நிலைய அலுவலர் தங்கம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 70 அடி ஆழத்தில் உள்ள கிணற்றில் விழுந்த நாயை உயிருடன் மீட்டனர். இதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களை மிகவும் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிகே மூக்கையா தேவரின் 41வது குருபூஜை தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிகே மூக்கையா தேவரின் 41வது குருபூஜை தினத்தை முன்னிட்டு அதிமுக கட்சியின் சார்பில் உசிலை சட்டமன்ற உறுப்பினர் பா நீதிபதி தலைமையில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான், மாணிக்கம், குருபூஜை விழாவில் கலந்துகொண்டு மூக்கையா தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் பி.கே. மூக்கையாதேவரின் 41வது குருபூஜை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி கே. மூக்கையாதேவரின் 41வது குருபூஜை தினத்தை முன்னிட்டு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சங்கிலி தலைமையில் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ஆனந்தன், மாவட்ட செயலாளர் பிரதீப், உசிலை ஒன்றிய தலைவர். மருது ஜி, முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சேதுராமன், ஸ்டாலின், மதுசூதனன், தங்கமாயன், வழக்கறிஞர் வீரபாண்டி …

Read More »