Breaking News

Daily Archives: September 7, 2020

2021இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சா் கடம்பூா் ராஜூ பேட்டி

2021இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜூ தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, உலக நாடுகள் சுய பொது முடக்கத்தை கடைப்பிடித்தன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தைக் கருதி, தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக …

Read More »

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெறும் என சிஐடியூ மாவட்ட செயலாளர் சிவாஜி அறிக்கை

காவேரி கூட்டுக்குடிநீர் திட்ட தொழிலாளர்கள் சம்பளத்தில் அதிகாரிகள், ஒப்பந்த காரர்கள் சுமார் 31கோடி ரூபாய் மோசடி. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்கள்மீது மோசடி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்ககோரி செப்டம்பர் 14 ல் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம். நடைபெறும் என சிஐடியூ மாவட்ட செயலாளர் சிவாஜி அறிக்கை 2009 முதல் காவேரி கூட்டுகுடிநீர் திட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் …

Read More »

தென்மாவட்டம் முழுவதும் முக்குலத்தோர் சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக கூறியும், பிசிஆர் ஆக்ட் ரத்து செய்யக்கோரியும் பசும்பொன் தேவர் பேரவை சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்

தென்மாவட்டம் முழுவதும் முக்குலத்தோர் சமுதாயம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக கூறி பிசிஆர் ஆக்ட் ரத்து செய்யக்கோரி பசும்பொன் தேவர் பேரவை சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பசும்பொன் தேவர் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் இசக்கிராஜா தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான பசும்பொன் தேவர் பேரவையினர் தூத்துக்குடி – திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் …

Read More »

தமிழகம் முழுவதும் சுங்கசாவாடியை அகற்றகோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்

தமிழகம் முழுவதும் சுங்கசாவாடியை அகற்றகோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் தூத்துக்குடி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுங்கசாவடியை அகற்றகோரி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிசெல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், கடந்த 5 மாதங்களாக கொரோனா என்ற கொடிய நோயினால் நாட்டு மக்கள் அதிகமாக நோய் வாய்ப்பட்டும், இன்னுயிர் ஈந்தும் இந்த வேலையில் மக்கள் …

Read More »

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அம்பேத்காருக்கு சிலை அமைக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அம்பேத்காருக்கு சிலை அமைக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்செந்தூர் அம்பேத்கார் சிலை அமைப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முரசு தமிழப்பன் தலைமையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  திருச்செந்தூரில் டாக்டர் அம்பேத்கார் பெயரில் நினைவு பூங்கா …

Read More »

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில். நற்பணிகள் செய்தோருக்கு வழிகாட்டி விருது.

நற்பணிகள் செய்தோருக்கு வழிகாட்டி விருது. மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பொதுநலனுக்காக சேவை செய்வோர் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனைகள் செய்வோரை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வப்போது பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் வழிகாட்டி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வழிகாட்டி விருது பெற்றோர்: மதுரை மாநகர் காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் லில்லிகிரேஸ் அவர்கள் கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கு காலத்தில் சாலையோரம் வாழ்ந்த மக்களை மீட்டு …

Read More »