Breaking News

Daily Archives: September 9, 2020

தூத்துக்குடியில் வழக்கறிஞரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக எஸ்.ஐ மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடியில் வழக்கறிஞரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக எஸ்.ஐ மீது வழக்குப்பதிவு துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தூத்துக்குடி எஸ்.ஐ. இசக்கிராஜா மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் இசக்கி பாண்டியன். இவர் நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பேச்சிமுத்து மீது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சில காவல் நிலையங்களில் …

Read More »

திருநெல்வேலி மாவட்டத்தில், நாட்டு இன மீன்வளத்தை பெருக்கிட, தீவிர நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில், நாட்டுஇன மீன்வளத்தை பெருக்கிட, தீவிர நடவடிக்கை! தாமிரபரணி ஆற்றில் மீன்குஞ்சுகளை ஓடவிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தகவல்! திருநெல்வேலி,செப். 9:- கடந்த 2019-’20 நிதியாண்டில் நடைபெற்ற, தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, ” உள்நாட்டு மீன்வளத்தைப் பெருக்கிட, மொத்தம் 28 லட்சம் ரூபாய் மதிப்பில், காவேரி, பவானி மற்றும் தாமிரபரணி நதிகளில்,”கெண்டை” உள்ளிட்ட, நாட்டுஇன மீன்கள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்!” என்று, மீன்வளத்துறை அமைச்சர் …

Read More »

திருநெல்வேலி முன்னீர்பள்ளம் கிராமத்தில், காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருநெல்வேலி முன்னீர்பள்ளம் கிராமத்தில், காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி! திருநெல்வேலி, செப்.9:- திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிவுரையின் பேரில், மாவட்டம் முழுவதும், அந்தந்த ஊர்களின் காவல்துறை மூலம், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, முன்னீர்பள்ளம் காவல் நிலையம் சார்பில், காவல் நிலையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் …

Read More »

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அணைக்கரை “புனித பிரகாசியம்மாள்” தேவாலயத்தில் திருவிழா

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அணைக்கரை “புனித பிரகாசியம்மாள்” தேவாலயத்தின் திருவிழா, ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு திருவிழா, “கொரோனா” வைரஸ் தொற்று காரணமாக, “பக்தர்கள்” எவரும் இன்றி, கடந்த 29-ஆம் தேதி, “அருட்தந்தை” லியோன் அர்ச்சித்து வழங்கிய, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில், நாள்தோறும் அதிகாலையில் திருப்பலியும், தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும், மாலையில் ஜெபமாலையும், மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவையும் நடைபெற்றன. 8-ஆம் நாள் திருவிழாவில்.சாத்தான்குளம் மறைவட்ட, …

Read More »

திருநெல்வேலியில் நரிக்குறவர்களிடம், வனத்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்!

திருநெல்வேலியில் நரிக்குறவர்களிடம், வனத்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்!வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பது தொடர்பாக அறிவுரை! திருநெல்வேலி,செப். 9:- திருநெல்வேலி மண்டல, வனப் பாதுகாப்பு படையின், உதவி வனப் பாதுகாவலர் ஹேமலதா தலைமையில், வனத்துறையினர், இன்று (செப்.9) திருநெல்வேலி பேட்டை பகுதியில் வசித்து வரும், நரிக்குறவர்களிடம், வனவிலங்குகளை அவர்கள் வேட்டையாடுவதைத் தடுப்பது தொடர்பாக, விழிப்புணர்வு பிரச்சாரத்தை, மேற்கொண்டனர். நரிக்குறவர்கள், சாலையோரங்களில், வனத்தோடு இணைந்த, பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக வனவளம் …

Read More »

திருப்பத்தூரில் திருட்டில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது.

திருப்பத்தூரில் திருட்டில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகில் அமைந்துள்ள டார்லிங் டிவி ஷோரூமில்கடந்த 4ஆம் தேதி ஷோரூமின் பூட்டை உடைத்து அதில் இருந்த விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் கல்லாப் பெட்டியில் இருந்த ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் P.விஜயகுமார் அவர்களின் உத்தரவின் பெயரில் திருப்பத்தூர் டிஎஸ்பி திரு. தங்கவேல் …

Read More »

2021ல் வரவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை அதிமுக நிர்வாகிகளின் சுவர் விளம்பரங்களால் சூடுபிடித்துள்ள மதுரை அரசியல் களம்

2021ல் வரவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரையில் அரசியல் களம் இப்போதே சூடு பிடித்துள்ளது.2021ல் மீண்டும் ஆட்சியை பிடித்தே தீருவோம் என்ற சவாலுடன் இறங்கியுள்ளனர் மதுரை அதிமுக நிர்வாகிகள். வேட்பாளரை அறிவிப்பதிலும், பிரச்சாரத்திலும் மற்ற கட்சியினருக்கு முன்னோடிகளாக இருக்கும் அதிமுகவினர்,மற்ற கட்சிகள் சுவர் விளம்பரம் செய்ய தயாராவதற்கு முன்னரே மதுரை அதிமுகவினர் சுவர் விளம்பரம் செய்து முடித்து விட்டனர். அந்த வகையில் தெற்கு 3ம் பகுதி துணைச்செயலாளர் ஜோசப் தனுஸ்லாஸ்,வட்ட …

Read More »

மதுரை சரக கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் துணைப்பதிவாளராக பதவியேற்ற பாலசுப்பிரமணியனுக்கு லஞ்சம் தவிர்- நெஞ்சம் நிமிர் அமைப்பின் சார்பில் வாழ்த்து!

மதுரை சரக கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் துணைப்பதிவாளராக பதவியேற்ற பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு லஞ்சம் தவிர்- நெஞ்சம் நிமிர் அமைப்பின் சார்பில் அதன் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.ம.ஆசிரியத்தேவன் மற்றும் மாவட்ட புரவலர் வெங்கட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மதுரை சரக கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் துணைப்பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்ட லஞ்சம் தவிர்-நெஞ்சம் நிமிர் அமைப்பின் உறுப்பினர் பாலசுப்பிரமணியனை அந்த அமைப்பின் மதுரை மாவட்ட புரவலர் பேராசிரியர் வெங்கட் …

Read More »

வீரமரணம் அடைந்த இராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீடு கட்ட வாங்கிய 17 லட்ச ரூபாய் கடன் தள்ளுபடி

வீரமரணம் அடைந்த இராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீடு கட்ட வாங்கிய 17 லட்ச ரூபாய் கடன் தள்ளுபடி. இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் பழனி. வீடு கட்ட ராமநாதபுரத்தில் உள்ள ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கம்பெனியில் அவர் இறப்பதற்கு ஒருமாதத்திற்கு முன்பு ரூபாய் 17 லட்ச கடன் வாங்கி இருந்தார்.. பழனி வீரமரணம் அடைந்ததை …

Read More »

இராமநாதபுரத்தில் தீயணைப்புத் துறையின் ஒத்திகை நிகழ்ச்சி

இராமநாதபுரத்தில் தீயணைப்புத் துறையின் ஒத்திகை பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது இராமநாதபுரம் தீயணைப்பு துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுபடி ஒவ்வொரு மாவட்டத்திலும் தீயணைப்புத்துறை பணியாளர்களுக்கு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் தீயணைப்புத் துறை பணியாளர்களுக்கு இராமநாதபுரம் அடுத்த காரி கூட்டத்தில் எதிர்வரும் பருவமழையை மற்றும் வெள்ளத்தால் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது குறித்து பொதுமக்கள் முன்னிலையில் தீயணைப்புத்துறையினர் போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது …

Read More »