Breaking News

Daily Archives: September 10, 2020

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுக்கும் மேல் சிறையில் இருக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரி மதுரையில் மனித நேய கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரையில் மனித நேய கட்சி ஆர்பாட்டம் நடைபெற்றது வருகிற செப் 15ந் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாழும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரி மதுரையில் மனித நேய கட்சி வடக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் அப்துல் ரபி தலைமை தாங்கினார். மமக மாவட்ட செயலாளர் சையது அபுதாஹிர் கோஷங்களை எழுப்பி வரவேற்புரை வழங்கினார். …

Read More »

சிறைவாசிகள் மீது கருணைகாட்டு!ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி செப்டம்பர் 10ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சிறைவாசிகள் மீது கருணைகாட்டு!ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி செப்டம்பர் 10ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது அதன் ஒருபகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் சந்தைதிடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹமீது இப்ராஹிம் (மாவட்ட செயற்குழு உறுப்பினர்-PFI) தலைமை வகித்தார், சேக்தாவூது (மாவட்ட செயற்குழு உறுப்பினர்) வரவேற்புரை நிகழ்த்தினார், இராமநாதபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது மன்சூர், செயலாளர் செய்யது இப்ராஹிம், மேலும் SDPI-கட்சியின் மாநில பொதுச்செயலாளர் …

Read More »

திருப்பூர் மாவட்டத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில் முறைகேடு இல்லை என மாவட்ட ஆட்சியர் பேட்டி.

திருப்பூர் மாவட்டத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில் முறைகேடு இல்லை விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் பேட்டி. திருப்பூர் மாவட்டத்திற்கு பிற மாவட்ட தொழிலாளர்கள் வருகையை முன்னிட்டு பேருந்து நிலையங்களில் செய்யப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஆய்வு செய்து. பொதுமக்களை மாஸ்க் அணிய வேண்டும் என விழிப்புணர்வு வழங்கினார். மேலும் மாஸ்க் அணியாதவர்களை எச்சரித்து மாஸ்க் வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களை …

Read More »

திருப்பூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கோரி திருப்பூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி முன்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இன்று கண்டன …

Read More »

மோசமான நிலையில் திருப்பூர் பஸ் நிலையம்

மோசமான நிலையில் திருப்பூர் பஸ் நிலையம் திருப்பூர் ஸ்மால்சிட்டி பணிக்காக பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு இதற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள கோயில் வழி தற்காலிக பேருந்து நிலையம் மாநகராட்சி சார்பாக பல கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது வெளி மாவட்ட மக்கள் சென்று வருவதற்காக இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது மாநகராட்சி அதிகாரிகள் கொரோனோ காலம் என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் சரிவர கவனிக்காத காரணத்தால் மேற்படி வேலைகள் அனைத்தும் மிக …

Read More »

மதுரை ஆனையூர் அருகே உள்ள கூடல்புதூரில், திருப்பாலை பகுதி அதிமுக இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை ஆனையூர் அருகே உள்ள கூடல்புதூரில்,திருப்பாலை பகுதி அதிமுக சார்பில்,புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி. இராஜன் செல்லப்பா தலைமையில், திருப்பாலை பகுதி இளைஞரணி செயலாளர் ராஜேஷ் கண்ணா, மற்றும் 19 வது வட்ட பொறுப்பாளரும்,நிலையூர் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவருமான வழக்கறிஞர் ஐயப்பன் ஆகியோரின் ஏற்பாட்டில், இளைஞரணியில் உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் …

Read More »

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தடம், நேரங்கள் முழு விவரம்.

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தடம், நேரங்கள் முழு விவரம். *-1. கோவை டூ சென்னை சென்ட்ரல் : இன்டர் சிட்டி சிறப்பு ரயில் (02675)- சென்னையில் புறப்படும் நேரம் – காலை 6.10 மணி, சென்றடையும் நேரம் – பிறபகல் 2.05 மணி* *-மறுமார்க்கம் – புறப்படும் நேரம் – பிற்பகல் 3.15 மணி, சென்றடையும் நேரம் – இரவு 11 மணி* *-வழித்தடங்கள் – பெரம்பூா், அரக்கோணம், …

Read More »

அழகிய கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி !! காரணம்தெரிஞ்சா நெகிழ்ந்து போவீங்க !!

அழகிய கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி !! காரணம்தெரிஞ்சா நெகிழ்ந்து போவீங்க !! இதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும் !! பெண்களுக்கு கூந்தல் என்பது எத்தனை முக்கியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அதுதான் இந்தியப் பெண்களின் அழகாக பல இடங்களில் வர்ணிக்கப்படுகிறது. இதற்காக பலவிதமான ஷாம்புகள், எண்ணெய்கள் பயன்படுத்தி தங்கள் கூந்தல்களைப் பராமரிக்கிறார்கள். அந்தளவிற்குப் பெண்கள் தங்கள் அழகின் அடையாளமாகக் கருதும் கூந்தலை முழுவதுமாக மொட்டையடித்து தானமாகத் தந்துள்ளார் …

Read More »

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அருகே, வாலிபர் கொலை!

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அருகே, வாலிபர் கொலை! சம்பவ இடத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் ஆய்வு! திருநெல்வேலி, செப்.10:- திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் அருகே உள்ள,மேல சிவ சுப்ரமணியபுரம், அழகநேரியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க, வாலிபர் ஒருவர், வெட்டிக்கொல்லப்பட்டு கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் அடங்கார் குளத்தைச் சேர்ந்த, சுகுந்தன் என்பது தெரியவந்தது. நேற்று நள்ளிரவில் அல்லது இன்று (செப்.10) …

Read More »

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற செங்கம் அருகே மோத்தக்கல் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன்

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற செங்கம் கல்வி மாவட்டம் மோத்தக்கல் மேல்நிலைப் பள்ளி ஜே ஆர் சி ஆலோசகர் பா. ரவிச்சந்திரனை தி.மலை அமைப்பாளர் அ.நாராயணன், போளூர் அமைப்பாளர் வி. சங்கரநாராயணன்,மற்றும் செங்கம் கல்வி மாவட்ட அமைப்பாளர் க. வெங்கட்ராமன் ஆகியோர் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். செங்கம் கல்வி மாவட்டம் மோத்தக்க்கல் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் அப்பள்ளியின் ஜே ஆர் சி ஆலோசகருமான ரவிச்சந்திரன் …

Read More »