Breaking News

Daily Archives: September 11, 2020

திருநெல்வேலியில் பரிதாபம்! மனநலம் பாதிக்கப்பட்ட பெண், பாலியல் பலாத்காரம்

திருநெல்வேலியில் பரிதாபம்! மனநலம் பாதிக்கப்பட்ட பெண், பாலியல் பலாத்காரம்! மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு! திருநெல்வேலியை அடுத்துள்ள, பொட்டல் என்ற இடத்தில், தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் அடியில், மனநலம் குன்றிய, 24 வயது பெண் ஒருத்தியை, அதிகாலையில், மர்ம நபர்கள் சிலர், பாலியல் பலாத்காரம் செய்துமுடித்த நிலையில், அப்படியே விட்டு விட்டு ஓடிவிட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும், திருநெல்வேலியில் உள்ள, “மனித உரிமை மற்றும் குற்றம் தடுப்பு அமைப்பு” நிர்வாகிகள், அந்த …

Read More »

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இலவசமாக ரேசன் வழங்க கேட்டு கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இலவசமாக ரேசன் வழங்க கேட்டு கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் டிசம்பர் மாதம் வரை இலவசமாக உணவு பொருட்கள் வழங்க கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வரும் டிசம்பர் மாதம் வரை அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும். …

Read More »

பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இம்மானுவேல் சேகரன் 63 வது நினைவு தின நிகழ்ச்சி

பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரன் 63 வது நினைவுநாள் வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது தேனி மாவட்டம் பெரியகுளம் அம்பேத்கர் சிலை முன்பு கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இம்மானுவேல் சேகரன்னின் 63 ஆவது ஆண்டு நினைவு தினம் வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ப நாகராத்தினம் தலைமை வகித்தார் பெரியகுளம் நகர செயலாளர் ஜோதி முருகன் …

Read More »

செங்கத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி 50க்கும் மேற்ப்பட் அணிகள் பங்கேற்ப்பு

செங்கத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி 50க்கும் மேற்ப்பட் அணிகள் பங்கேற்ப்பு. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் தோக்கவாடி பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற போட்டிக்கு திருவண்ணாமலை, தண்டராம்பட்டு,சாத்தனூர்,கொட்டகுலம்,மண்மலை, புழுதியூர்,குயிலம், காயம்பட்டு,புதுபட்டு, புதுப்பாளையம், மேல்செங்கம்,தானிப்பாடி,ராமாபுரம்,போளூர், வந்தவாசி,செய்யாறு, அரக்கோணம் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 50க்கம் மேற்ப்பட்ட அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டும் விதமாக சிறப்பாக விளையாடினர். தோக்கவாடி தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் அணியினர் கடந்த 20 ஆண்டுகளாக மாவட்ட …

Read More »

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை திரும்பி பார்ப்பாரா உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை திரும்பி பார்ப்பாரா உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி திருப்பூர் மாநகராட்சி உயர் நடை பாதை அமைக்கும் பணியில் 4 கோடிக்கு மேல் ஊழல் திருப்பூரில் நெரிசல் நிறைந்த பகுதியாகவும் தொழில் , வர்த்தகம் , அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் அதிக பேர் வந்து செல்லும் சாலைகளாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் உயர் நடை பாதை அமைக்கும் பணியை கடந்த 8/12 / 2014 …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் விபத்தில் தனது இரு கால்களையும் இழந்த ராஜசேகருக்கு அரிசி காய்கறிகள் மளிகை பொருட்களை வழங்கிய பாரதி அறக்கட்டளையினர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் விபத்தில் தனது இரு கால்களையும் இழந்த ராஜசேகர் கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் இல்லாமல் தனது தாய்,மனைவி, இரு குழந்தைகளுடன் வறுமையில் இருப்பதை அறிந்த பெரம்பூர் பாரதிமோகன் அறக்கட்டளையினர். தன்னார்வலர் பாண்டிச்சேரி முகம்மது ஹயாத் உதவியுடன் அரிசி, மளிகை பொருட்கள்,பால், காய்கறிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சமூகசேவகர் பாரதிமோகன்,மகாதேவன், செய்தியாளர்கள் பாலமுருகன், திருமுருகன், லெட்சுமணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். உதவியை …

Read More »

ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டில் நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்க்கு ஊர் பொதுமக்கள் பாராட்டு விழா

ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டில் நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்க்கு ஊர் பொதுமக்கள் பாராட்டு விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியிம் தலைமை ஆசிரியர் ஞானபண்டிதன் அவர்களுக்கு, தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது,அவருக்கு காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஊர் பொது மக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக பாராட்டு விழா …

Read More »

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தியாகி இம்மானுவேல்சேகரனாரின் 63வது குருபூஜை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 63வது குருபூஜையில் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 63வது நினைவுநாளையொட்டி தாராபுரம் அண்ணா சிலை அருகே தேவேந்திரர் இளைஞர் பேரவை சார்பில் குருபூஜை நடைபெற்றது மாநில செயலாளர் கணபதிகுடும்பனார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து , உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு தியாகி இம்மானுவேல் சேகரனாரின் …

Read More »

இந்தி தெரியாது போடா என்ற வாசகங்கள் கொண்ட பனியன் தயாரிக்க வேண்டும் என்று ஆர்டர்கள் குவிந்து வருவதாக திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள் தகவல்

இந்தி தெரியாது போடா என்ற வாசகங்கள் கொண்ட பனியன் தயாரிக்க வேண்டும் என்று ஆர்டர்கள் குவிந்து வருவதாக திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர். திருப்பூரில்தான் அதிக அளவில் ஆடை தயாரிப்பு தொழிலை பெரும்பாலான நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கே உகந்த பாணியை கடைபிடித்து ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் இளம் வயதினர் பலர் இந்த தொழிலை செய்து வருவதால், அவர்கள் சமூக வலைதளங்களை …

Read More »

ந்தி தெரியாது போடா என்ற வாசகங்கள் கொண்ட பனியன் தயாரிக்க வேண்டும் என்று ஆர்டர்கள் குவிந்து வருவதாக திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள் தகவல்

இந்தி தெரியாது போடா என்ற வாசகங்கள் கொண்ட பனியன் தயாரிக்க வேண்டும் என்று ஆர்டர்கள் குவிந்து வருவதாக திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர். திருப்பூரில்தான் அதிக அளவில் ஆடை தயாரிப்பு தொழிலை பெரும்பாலான நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கே உகந்த பாணியை கடைபிடித்து ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் இளம் வயதினர் பலர் இந்த தொழிலை செய்து வருவதால், அவர்கள் சமூக வலைதளங்களை …

Read More »