Breaking News

Daily Archives: September 12, 2020

திருநெல்வேலியில், பாரதியாரின் 99-ஆவது நினைவு தினம்! பல்வேறு அமைப்புகள் சார்பில், புகழ் அஞ்சலி

திருநெல்வேலியில், பாரதியாரின் 99-ஆவது நினைவு தினம்! பல்வேறு அமைப்புகள் சார்பில், புகழ் அஞ்சலி! திருநெல்வேலி, செப். 12:- “தேசிய கவி” என்றழைக்கப்படும், “இந்திய விடுதலைப் போராட்ட வீரர்” சுப்பிரமணிய பாரதியாரின் “நினைவு” தினம், ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி, தமிழகமெங்கும், “தேசிய” உணர்வுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருநெல்வேலியில் இன்றும், நேற்றுமாக, பல்வேறு அமைப்புகள் சார்பில், “பாரதியாரின் நினைவு தினம்” அனுஷ்டிக்கப்பட்டு, அவருக்குப் “புகழ் அஞ்சலி” …

Read More »

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கால்வாய்களில் குப்பைகளை அகற்ற சிஐடியு கட்டுமான தொழிற்சங்க மதுரை மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் கோரிக்கை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கால்வாய்களில் குப்பைகளை அகற்ற சிஐடியு கட்டுமான தொழிற்சங்க மதுரை மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் கோரிக்கை மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சிஐடியு கட்டுமான தொழிற்சங்க மதுரை மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் கூறுகையில்:- மதுரை ஜெய்­ஹிந்த்புரம் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பு அருகில் கால்­வாய் வழியாக கழிவுநீர் கடந்து ஜீவா நகர் கடை­சி பகுதியில் …

Read More »

திருநெல்வேலியில், “கொரோனா”வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த, காவல் சார் ஆய்வாளர் உடல், அரசு மரியாதையுடன் தகனம்

திருநெல்வேலியில், “கொரோனா”வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த, காவல் சார் ஆய்வாளர் உடல், அரசு மரியாதையுடன் தகனம்! திருநெல்வேலி, செப்.12:- உலக மக்களில் பெரும்பாலோரை உயிர்ப்பலி கொண்ட, கொரோனா வைரஸ் தொற்று, திருநெல்வேலி காவல் சார் ஆய்வாளரையும் விடவில்லை.நெல்லை மாநகரக் காவல்துறையின் கீழ்உள்ள, தச்சநல்லூர் காவல் நிலையத்தில், காவல் சார் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் முருகன் (வயது.58). கடந்த சில தினங்களுக்கு முன்னர், “கொரோனா” வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளான முருகன், …

Read More »

வங்கிக்கு வரும் பெண்களை தனது வலையில் வீழ்த்தி சல்லாபத்தில் ஈடுபட்டு மொபைலில் படம் எடுத்த விவகாரம்.வங்கி காசாளரை 7 மாதத்திற்கு பிறகு கைது

வங்கிக்கு வரும் பெண்களை தனது வலையில் வீழ்த்தி சல்லாபத்தில் ஈடுபட்டு மொபைலில் படம் எடுத்த விவகாரம்.வங்கி காசாளரை 7 மாதத்திற்கு பின்னர் கைது செய்த மணப்பாறை போலீசார். திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார். இவர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள வங்கி ஒன்றில் (இந்தியன் வங்கி) காசாளராக வேலை பார்த்த வந்தார். இவருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த தாட்சர் (தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் எனக்கூறியுள்ளார்) …

Read More »

மணப்பாறையில் மின்வாரிய ஊழியரை குத்திக் கொன்ற தொழிலாளி கைது. வாங்கிய பணத்தை கொடுக்காததால் ஆத்திரம்

மணப்பாறையில் மின்வாரிய ஊழியரை குத்திக் கொன்ற தொழிலாளி கைது. வாங்கிய பணத்தை கொடுக்காததால் ஆத்திரம்.   திருச்சி மாவட்டம், மணப்பாறை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 40. மின்வாரிய ஊழியராக இவர் இன்று காலை வடக்கு பாரதியார் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் குடல் சரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் …

Read More »

இராமநாதபுரம் மாவட்டம் தேர்போகியில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா

இராமநாதபுரம் மாவட்டம் தேர்போகியில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா பக்தர்கள் சாமி தரிசனம்.. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட தேர்போகி கிராமத்தில் அருள்பாலித்து வரும் பாமா ருக்குமணி நவநீதகிருஷ்ணன் ஆலயத்தில் 23-ம்ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாமா ருக்குமணி அம்மன், நவநீதகிருஷ்ணன் சுவாமிகளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாமா,ருக்குமணி, நவநீதகிருஷ்ணன் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். பின்னர் நண்பகல் 12 மணியிலிருந்து மாலை …

Read More »

சோழவந்தான் மின்சார அலுவலகம் முன்பு தொடர் மின்வெட்டை சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தொடர் மின்வெட்டை சரி செய்ய வலியுறுத்தி சோழவந்தான் மின்சார அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சோழவந்தான் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது மின்சார அலுவலகத்தில் ஆள் பற்றாக்குறையை நீக்க கோரியும் மார்க் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பாக மின்சார அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேல் பாண்டி தலைமை தாங்கினார் மாவட்ட குழு …

Read More »

மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசிப்பவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது 19 வயது மகளான ஜோதி துர்கா நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார். இந்நிலையில், நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி ஜோதி துர்கா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

Read More »