Breaking News

Daily Archives: September 13, 2020

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி கோரிக்கை மனு

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி அந்தந்த மாவட்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என்கிற முடிவின் அடிப்படையில், ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தோழர் அ.சங்கர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் மு.செல்வக்குமார், தோழர் இரா.முத்துச்சாமி ஆகியோர் தலைமையில் சிவகங்கை மாவட்டத்தில் காதி மற்றும் கதர் கிராமத் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் அவர்களை சந்தித்து …

Read More »

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்…

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இன்று இளைஞர்கள் ஆர்வமுடன் மரம் நட்டு வருகின்றனர் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வாசகத்தின் கீழ் மரங்களை நட்டு வருகின்றனர். இதில் சமூக ஆர்வலர் கோகுல் , மலர்ச்செல்வன் ஆகியோர் இதில் பங்கேற்று மரங்களை நட்டு வருகின்றனர்…

Read More »

இம்மானுவேல் சேகரனின் 63 வது குருபூஜையை முன்னிட்டு மதுரை அனுப்பானடியில் அவரது திருவுருவ படத்திற்கு கூட்டுறவு துறை அமைச்சர செல்லூர் ராஜீ மாலை அணிவித்து மரியாதை

இம்மானுவேல் சேகரனின் 63 வது குருபூஜையை முன்னிட்டு மதுரை அனுப்பானடியில் அவரது திருவுருவ படத்திற்கு கூட்டுறவு துறை அமைச்சர செல்லூர் ராஜீ மாலை அணிவித்து மரியாதை தியாகி இம்மானுவேல் சேகரன் 63வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அனுப்பானடி பஸ் நிலையத்தில் அதிமுக நிர்வாகி அனுப்பானடி பாலகுமார் தலைமையில், இம்மானுவேல்சேகரன் திருவுருவ படத்திற்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் …

Read More »

மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் கலை,கலாச்சார பிரிவு நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

மதுரை பாண்டி கோவில் அருகே பாரதிய ஜனதா கட்சியின் கலை,கலாச்சார பிரிவு நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மதுரை பாண்டி கோவில் அருகே பாரதிய ஜனதா கட்சியின் கலை,கலாச்சார பிரிவு மற்றும் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை தாங்கினர். கலை ,கலாச்சார பிரிவு மாநில தலைவி நடிகை காயத்ரி ரகுராம் சிறப்பு …

Read More »