Breaking News

Daily Archives: September 14, 2020

அலங்காநல்லூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் கார்த்திக், துணை செயலாளர் பச்சையப்பன், ஒன்றிய செயலாளர் வெற்றி குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஆனந்த், மாணவரணி செயலாளர் மாணிக்க வாசகம், மற்றும் ஒன்றிய, …

Read More »

மயிலாடுதுறை அன்பாலயத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேமுதிக சார்பில் அறுசுவை உணவு

மயிலாடுதுறை அன்பாலயத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேமுதிக சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆரம்பித்தது 16 ஆம் துண்டு துவக்க நாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் கட்சியினரால் செய்யப்பட்டு வருகிறது, இந்நிலையில் தேமுதிக 16 ஆண்டு துவக்க நாளையொட்டி மயிலாடுதுறை அன்பாலயத்தில் உள்ள குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. தேமுதிக நாகை வடக்கு மாவட்ட அவைத்தலைவரும் பரசலூர் ஒன்றிய கவுன்சிலருமான கே.எஸ்.கிருஸ்ணன் தலைமையில் மாநில பொதுக்குழு …

Read More »

திருநெல்வேலி “நீட்” தேர்வு மையத்தில், திருமணம் ஆகி 4 மாதங்களே ஆன, “புது மணப்பெண்” தாலிச்சங்கிலியைக், கழற்றிக் கொடுத்து விட்டு, தேர்வு எழுதிய பரிதாபம்!

திருநெல்வேலி “நீட்” தேர்வு மையத்தில், திருமணம் ஆகி 4 மாதங்களே ஆன, “புது மணப்பெண்” தாலிச்சங்கிலியைக், கழற்றிக் கொடுத்து விட்டு, தேர்வு எழுதிய பரிதாபம்! நாடு முழுவதும், மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான, “நீட்” தேர்வு,நேற்று (செப்.13) நடைபெற்றது. இதன் அடிப்படையில், திருநெல்வேலியைத் தலைமை இடமாகக் கொண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் 17 மையங்களிலும், தென்காசி மாவட்டத்தில் 3 மையங்களிலும் என, இவ்விரு மாவட்டங்களிலும் சேர்த்து, மொத்தம் 20 மையங்களில், இந்த தேர்வு …

Read More »

திருநெல்வேலி தச்சநல்லூர் தேமுதிக துணைச்செயலாளர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி, உயிரிழப்பு! குளித்துக் கொண்டிருக்கும் போது, வலிப்பு வந்ததால் பரிதாபம்!

திருநெல்வேலி தச்சநல்லூர் தேமுதிக துணைச்செயலாளர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி, உயிரிழப்பு! குளித்துக் கொண்டிருக்கும் போது, வலிப்பு வந்ததால் பரிதாபம்! திருநெல்வேலியை தச்சநல்லூர் தேமுதிக துணைச் செயலாளராக இருந்து வருபவர் சுந்தர்ராஜ் (வயது. 48). இவர் நேற்று (செப்டம்பர். 13) நண்பகலில், திருநெல்வேலி வண்ணார்பேட்டை பகுதியில், தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்கச் சென்றார். துணிகளுக்கெல்லாம் சோப்புப் போட்டு விட்டு, அவற்றை ஊறவைத்த நிலையில் ஆற்றில் இறங்கி குளிக்கலானார். அவ்வாறு குளித்துக் கொண்டிருக்கும் போது, …

Read More »

திருநெல்வேலியில், “இந்திய சான்றியல் சட்டத்தில், சீரமைப்பு தேவையா?” ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

திருநெல்வேலியில், “இந்திய சான்றியல் சட்டத்தில், சீரமைப்பு தேவையா?” ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்ச்சி! மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள, சீராய்வுக்குழு அறிவித்துள்ள, “இந்திய சான்றியல் சட்டத்தில், சீரமைப்புத் தேவையா?” என்பது சம்பந்தமாக, திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.சிவ சூரிய நாராயணன், ஆய்வு நூல் ஒன்றை, எழுதியுள்ளார். சங்கச் செயலாளர் பி.செந்தில் குமார் முன்னிலையில்,வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் வைத்து, “மாவட்ட முதன்மை நீதிபதி” ஏ.நசீர் அகமது வெளியிட்டார். அதன் முதல் …

Read More »

திருநெல்வேலியில், தமிழக அரசின், “நல்லாசிரியர்” விருது பெற்றுள்ள, “தலைமை” ஆசிரியருக்குப் பாராட்டு

திருநெல்வேலியில், தமிழக அரசின், “நல்லாசிரியர்” விருது பெற்றுள்ள,”தலைமை” ஆசிரியருக்குப் பாராட்டு! திருநெல்வேலி, செப்.14:- திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லூரில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஹரிராம், இந்த ஆண்டின், தமிழகஅரசின் “டாக்டர் ராதாகிருஷ்ணன்” நினைவு “நல்லாசிரியர்” விருது பெற்றுள்ளார். அதன் அடிப்படையில், தலைமையாசிரியர் ஹரிராமை, கவுரவிக்கும் விதமாக, நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து, “பெற்றோர் ஆசிரியர் கழகம்” மற்றும் ஆசிரியப் பெருமக்களின் சார்பில், “பாராட்டு” நிகழ்ச்சி, இன்று (செப்.14) நடைபெற்றது. …

Read More »

உழவர் சந்தைகளைத் திறக்கக் கோரி, திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக, “காய்கறி மாலைகள்” அணிந்து, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உழவர் சந்தைகளைத் திறக்கக் கோரி, திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக, “காய்கறி மாலைகள்” அணிந்து, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! திருநெல்வேலி, செப். 14:- “கொரோனா ஊரடங்கு” காரணமாக மூடப்பட்டிருக்கும், உழவர் சந்தைகளை, உடனடியாக திறக்க வலியுறுத்தி, திருநெல்வேலி, கொக்கிரகுளத்தில் உள்ள, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர், இன்று (செப்டம்பர்.14) காலையில், “கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ” நடத்தினர். …

Read More »