Breaking News

Daily Archives: September 15, 2020

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி சார்பாக 15 நாட்களாகியும் சம்பளம் தரவில்லை என தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி சார்பாக 15 நாட்களாகியும் சம்பளம் தரவில்லை என தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த மாதம் 15ம் தேதி ஆகியும் சம்பளம் தராதரம் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில் மாதந்தோறும் ஏழு அல்லது எட்டாம் தேதி சம்பளம் வருவது வழக்கம் இந்த மாதம் பதினைந்தாம் தேதி …

Read More »

திருப்பூர் அவிநாசியில் விஐபி தொகுதியில் அல்லோகலப்படும் அரசு அலுவலர்கள்

திருப்பூர் அவிநாசியில் விஐபி தொகுதி அல்லோகலப்படும் அரசு அலுவலர்கள் கண்டுகொள்ளுமா விஐபிகள் திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டசபை தொகுதி விஐபி அந்தஸ்து பெற்று தொகுதியாக உள்ளது தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் தொகுதியின் உள்ளது சட்டமன்ற உறுப்பினர் தாலுகா அந்தஸ்து பெற்று அவிநாசியில் அரசுத் துறை அலுவலர்களின் நிலைதான் இந்த பரிதாபம் அவிநாசி சேவூர் சாலையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தில் செயல்படும் வேளாண்மை துறை தோட்டக்கலை அலுவலகம் …

Read More »

திருப்பூரில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெண்ணின் தாயார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

திருப்பூரில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெண்ணின் தாயார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது . இந்நிலையில் ரமேஷ் மற்றும் அர்ச்சனா இருவருக்கும் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கண்மாயை சுத்தம் செய்ய முன் வந்த செட்டியார் பேரவை தலைவர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கண்மாயை சுத்தம் செய்ய முன் வந்த செட்டியார் பேரவை தலைவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கண்மாயில் சீமை கருவேலம் மரம் மற்றும் குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பராமரிப்பு இன்றி நீர் ஆதாரம் பாதிப்படையும் வகையில் இருந்த சூழல் அறிந்து உசிலம்பட்டியை சார்ந்த 58-கிராம கால்வாய் உசிலம்பட்டி வட்டார திட்ட இளைஞர்கள் குழு சார்பில் கண்மாய் கடந்த ஒரு வாரகாலமாக சுத்தம் செய்து சீமைகருவேல மரங்கள் அகற்றப்பட்டு …

Read More »

மதுரை விளாங்குடியில் சி.கே மோட்டார்ஸ் திறப்பு விழா

மதுரை விளாங்குடியில் சி.கே மோட்டார்ஸ் திறப்பு விழா மதுரை விளாங்குடியில் சி.கே மோட்டார்ஸ் இருசக்கர மின்சாரம் வாகன ஷோருமை, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, துறை தலைவர் காமராஜ் டீன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இணை நிறுவனர் கிருஷ்ணகுமார், பை கார்பன் மோட்டார்ஸ் உரிமையாளர் ஷபியுல்லாஹ் அஹமது நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நலத்திட்டம் வழங்கும் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நலத்திட்ட வழங்கும் விழா உசிலை சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்., தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ பி ரவீந்திரநாத் குமார், கலந்துகொண்டு பொதுமக்களுக்கு முதியோர் உதவித்தொகை திருமண உதவித் தொகை விபத்து காப்பீட்டு தொகை இலவச வீட்டு மனை பட்டா பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் …

Read More »

உசிலம்பட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் இரத்ததான முகாம்

உசிலம்பட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள அமைப்பு சாரா அணி அலுவலகத்தில் பாரத பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாம் மாநில மருத்துவரணி தலைவர் மருத்துவர் விஜயபாண்டியன் தலைமையில் நடைபெற்ற முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு …

Read More »

மதுரை கொன்னவாயன் சாலையில்,”அம்மன் உணவகத்தை நடிகர் சூரி திறந்து வைத்தார்

மதுரை கொன்னவாயன் சாலையில்,”அம்மன் உணவகம் திறப்பு விழா மதுரை தீக்கதிர் அருகே உள்ள கொன்னவாயன் சாலையில், “அம்மன் உணவகத்தை” “திரைப்பட நடிகர் “சூரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக பிரமுகர் சோலை ரவி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சோலைராஜா, அதிமுக பிரமுகர் தமிழரசன், பாஜக நிர்வாகி சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொது மேலாளர் சூரியபிரகாஷ் சிறப்பாக செய்திருந்தார்

Read More »

அகில இந்திய விளையாட்டு சிலம்பக் கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு சிலம்பக் கழகத்தின் சார்பாக இணையதள சிலம்பம் போட்டி

அகில இந்திய விளையாட்டு சிலம்பக் கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு சிலம்பக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற இணையதள சிலம்பம் போட்டியில் பங்கு பெற்ற சீறும் சிலம்பக் கூடம் மற்றும் Fentastic5 (Assisi Nagar Madhavaram )மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின்தலைமை அகில இந்திய விளையாட்டு சிலம்பக் கழகத்தின் தலைவர் கே.சிதம்பரம் தமிழ்நாடு விளையாட்டு சிலம்பக் கழகத்தின் நிறுவன தலைவர் சென்னை Chairman RSA.மூர்த்தி தமிழ்நாடு விளையாட்டு சிலம்பக் கழகத்தின் தலைவர் …

Read More »

திருச்சியில் Biznet ,FMCG நிறுவனத்தால் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கு!

திருச்சியில் Biznet ,FMCG நிறுவனத்தால் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கு திருச்சியில் Biznet என்ற FMCG உணவுப் தொழில் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தால், உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கு தனியார் விடுதியில் கேம் ச்சேன்சர்ஸ் 2.o என்ற பெயரில் நடந்த இந்த கருத்தரங்கில், உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துதல் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த ஆலோசனை மற்றும் கருத்தரங்கு கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட உணவு உற்பத்தி நிறுவனங்கள் கலந்து …

Read More »