Breaking News

Daily Archives: September 18, 2020

மதுரையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய,மாநில அரசுகளை கண்டித்து, மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் ஆலோசனைப்படி, மதுரை மாவட்ட செயலாளர் செங்கண்ணன் தலைமையில்,நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். …

Read More »

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வாலிபர் காரில் கடத்தி கொலை.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வாலிபர் காரில் கடத்தி கொலை. தட்டார்மடம் காவல்துறை விசாரணை. தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகிலுள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தனிஸ்லாஸ் என்பவரது மகன் செல்வன்(30) இவருக்கும் உசரத்துக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மகராஜன் என்பவரது மகனும் அதிமுக பிரமுகருமான திருமணவேல் என்பவருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.இந்நிலையில் இன்று வழக்கறிஞரை சந்தித்து விட்டு உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற செல்வனை சிலர் காரில் கடத்தி …

Read More »

திருப்பூர் மாநகராட்சிக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் தமிழ்நாடுஅரசு என ஸ்டிக்கர்

திருப்பூர் மாநகராட்சிக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் தமிழ்நாடுஅரசு என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது இது சட்டப்படி சாத்தியமா? திருப்பூர் மாநகராட்சி பணிக்காக மாநகராட்சியில் நான்காம் குடிநீர் திட்டம் மற்றும் சாலை பணிகளுக்கு மற்றும் பாதாளச் சாக்கடை திட்டத்திற்கான மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாடகை கார் ஜீப் போன்ற வாகனங்களை வாடகைக்கு எடுத்து மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது இதில் மாநகராட்சிக்கு பயன்படுத்திய வாடகை வண்டியில் தமிழ்நாடு அரசு என்று ஸ்டிக்கரை ஒட்டி வலம் …

Read More »

திருப்பூர் மாநகராட்சிக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் தமிழ்நாடு அரசு என ஸ்டிக்கர்

திருப்பூர் மாநகராட்சிக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் தமிழ்நாடுஅரசு என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது இது சட்டப்படி சாத்தியமா? திருப்பூர் மாநகராட்சி பணிக்காக மாநகராட்சியில் நான்காம் குடிநீர் திட்டம் மற்றும் சாலை பணிகளுக்கு மற்றும் பாதாளச் சாக்கடை திட்டத்திற்கான மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாடகை கார் ஜீப் போன்ற வாகனங்களை வாடகைக்கு எடுத்து மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது இதில் மாநகராட்சிக்கு பயன்படுத்திய வாடகை வண்டியில் தமிழ்நாடு அரசு என்று ஸ்டிக்கரை ஒட்டி வலம் …

Read More »

சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்துக் கொலை

சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்துக் கொலை.போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி திருவள்ளுவர் நகர் இரண்டாவது தெருவில் வசிப்பவர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தஜோதி. இவரது மனைவி சித்திரா-49 என்பவர் அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுள்ளார்.அப்போது பின்னால் வந்த மர்ம நபர் சித்திராவை தலையில் அடித்துள்ளார்.இதில் தலை சிதறி சித்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.பின்னர் அருகில் வசித்த பெண் …

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்து மட்டவெட்டு கிராமத்தில் வாலிபருக்கு கத்திகுத்து

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்து மட்டவெட்டு கிராமத்தில் வசிக்கும் நீலமேகம் வயது 20 இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த 18 வயது சிலம்பரசன் நவீன்குமார் குடும்பத்தினருக்கும் வாலிபருக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை பிரச்சினை அதிகமான நிலையில் நீலமேகத்தை முன்விரோத வாலிபர் கத்தியால் குத்தினார். இதனை அடுத்து நீலமேகம் கத்தி குத்து காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

Read More »

திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு திருப்பூர் நிறுவனங்கள் தவம்

திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு திருப்பூர் நிறுவனங்கள் தவம் திருப்பூர் பின்னலாடை நகரான நாட்டின் முக்கிய தொழில் நகரமாக உருவெடுத்திருக்கிறது டாலர் சிட்டி என்ற பெயருடன் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் திருப்பூரில் பல பெருகியுள்ளன கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் திருப்பூரில் உள்ளன ஒரு ஆண்டுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் என 50,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் …

Read More »