Breaking News

Daily Archives: September 19, 2020

மதுரை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் 100 நாள் வேலை பார்த்த போது பாம்பு கடித்து பெண் பலி

மதுரை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் 100 நாள் வேலை பார்த்த போது பாம்பு கடித்து பெண் பலி சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சை மனைவி ரஞ்சிதம் 43 இவர் நேற்று காலை காடுபட்டி ரோட்டில் உள்ள வாய்க்காலில் ஊராட்சி 100 நாள் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது பாம்பு கடித்தது. இதனால் வேதனையில் ரஞ்சிதம் துடிதுடித்துக் கொண்டிருந்த இவரை ஊராட்சி …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் கிள்ளியூர் வட்டார சிபிஐஎம் கட்சியினர் ஆர்ப்பாட்ட

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் கிள்ளியூர் வட்டார சிபிஐஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம். கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு கொரோனாவை பயன்படுத்தி கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு கொள்கை, புதிய தேசிய மீன்பிடி கொள்கை, மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டங்களை கைவிட வேண்டும். நுண்நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் சமத்துவபுரத்தில் அமமுக சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா

கன்னியாகுமரி மாவட்டம் சமத்துவபுரத்தில் அமமுக சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா. கன்னியாகுமரி மாவட்டம் சமத்துவபுரத்தில் குமரி மேற்கு மாவட்ட அமமுக சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்சிறை மேற்கு ஒன்றிய செயலாளர் ஸ்டெல்லஸ் தலைமை தாங்கினார். முருகன் முன்னிலை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட செளலாளர் ஜெங்கின்ஸ் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து லட்டு வழங்கினார். விழாவில் மாவட்ட கழக நிர்வாகிகள் …

Read More »

உசிலம்பட்டி சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா,

உசிலம்பட்டி சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் 142 வது பிறந்தநாள் விழா, மதுரை மாவட்டம்.உசிலம்பட்டி அருகே உள்ள சமத்துவபுரம் பெரியார் சிலைக்கு பிறந்த நாளை முன்னிட்டு திராவிட கழக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உசிலம்பட்டி அருகே உள்ள சமத்துவபுரத்தில் உள்ள தந்தைபெரியார் சிலைக்கு 142 வது பிறந்தநாள் விழாவில் திராவிட கழக கட்சியினர் உசிலம்பட்டி நகர செயலாளர் அ.பவுன் தலைமையில் மாவட்ட பகுத்தறிவு கழக தலைவர் அ.மன்னர்மன்னன் ம.தி.மு.க …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து குறித்த செயல்முறை விளக்க பயிற்சி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கம் தலைமையில் மற்றும் தீயனைப்பு குழுவினருடன் அரசு தலைமை மருத்துவமனையில் தீ விபத்து குறித்த செயல்முறை விளக்க பயிற்சியும் மற்றும் ஒத்திகை பயிற்சியும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ மனை ஊழியர்கள் முன்னிலையில் தீயை எளிதில் அணைப்பது எப்படி என்று செயல்முறையை செய்து காட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக உசிலம்பட்டி …

Read More »