Breaking News

Daily Archives: September 21, 2020

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்பட்ட கோவில்பத்து பகுதியில் தேமுதிக கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழா

தேமுதிகவின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாற்று கட்சியிலிருந்து விலகி 25-க்கும் மேற்பட்டோர்கள் தேமுதிகவில் இணைந்தனர்… நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்பட்ட கோவில்பத்து பகுதியில் தேமுதிக கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவில் கட்சி கொடியை நாகை தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வைரவநாதன் ஏற்றி வைத்தார்.மேலும் மாற்று கட்சியிலிருந்து விலகி 25-க்கும் மேற்பட்டோர்கள் அவரது தலைமையில் தேமுதிகவில் இணைந்தனர்.இந்நிகழ்ச்சியில் தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் கு.ப.செந்தில், பேரூர் செயலாளர் …

Read More »

பனை மரங்கள் வெட்டுவதை தடுக்க பனைமர தொழிலாளர்கள் கோரிக்கை

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், அரியலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பனைமரங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 5 கோடி பனை  மரங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் 50 லட்சம் பனைத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் பனைமரத்திலிருந்து பதநீர் இறக்கி கருப்புக்கட்டி (கருப்பட்டி), பனங்கற்கண்டு  தயாரித்தல், பாய் உள்ளிட்ட ஓலைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள்  தயாரிக்கின்றனர். பனைத் தொழிலாளர்களின் நலனைக்காக மாநில …

Read More »

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மண்டையில் தையல் கட்டுடன் புகார் கொடுக்க வந்த பாலவிடுதி விவசாயி

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மண்டையில் தையல் கட்டுடன் புகார் கொடுக்க வந்த பாலவிடுதி விவசாயி கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல்துறை உட்பட்ட மம்மத்தூர் பகுதியில் வசித்து வருபவர் முத்து இவர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்துவருகிறார். 13.09.2020 ஆம் தேதி அன்று பக்கத்து நிலத்தில் வேலி அமைப்பது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனைகளை தடுக்க முயன்ற முத்து என்பவர் மீது முன்விரோதம் காரணமாக ஆறுமுகம், சிங்கவேள் என்கின்ற …

Read More »

மதுரை தத்தனேரி களத்துப் பொட்டலில், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மதுரை தத்தனேரி களத்துப் பொட்டலில், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது மதுரை மாநகர் ஆரப்பாளைய மண்டல், பாஜக OBC அணி மற்றும் வர்த்தக அணி சார்பாக, பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, தத்தனேரி களத்துப் பொட்டலில், மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன்,மற்றும் மாவட்ட 0BC தலைவர் மோகன் குமார்,மாவட்ட வர்த்தக அணி தலைவர் சகாதேவன் ஆகியோர் தலைமையில், வர்த்தக அணி மாவட்ட …

Read More »