Breaking News

Daily Archives: September 23, 2020

பழனியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம்

பழனியில் அகில இந்திய எ பிளாக் கட்சியின் சார்பாக கட்சியின் மாநில தலைவர் கதிரவன் தலைமையில் மாவட்ட நகர ஒன்றியம் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில தலைவர் கதிரவன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மத்திய அரசு தொடர்ந்து மக்களை வஞ்சிக்கும் வகையில் நீட் தேர்வு, விவசாயிகள் சட்டம், மின்சார சட்டம், கூட்டுறவு சட்டம், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தல், இதுபோன்ற மக்களை வஞ்சிக்கும் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி …

Read More »

திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் நிகழும் மனித உரிமை மீறல்கள்

திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் நிகழும் மனித உரிமை மீறல்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜமீன் கூடலூர் கிராமத்தை சேர்ந்த சேவியர் மார்ட்டின் அவரது மனைவி ஜெயந்தி வயது 28 இவர் நன்கு மாத கர்ப்பிணி. இவர் கடந்த 16:09:2020 புதன்கிழமை கிழமை இரவு 10:00 மணியளவில் திடீரென அவருக்கு இரத்த போக்கு ஏற்பட்டது இதன் காரணமாக அவர் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலயமான ஆவூர் சென்றார் அங்கு மருத்துவர் இல்லை மற்றும் …

Read More »

ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றியம் சோழதரம் ஊராட்சியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர் சேர்க்கை

ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றியம் சோழதரம் ஊராட்சியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர் சேர்க்கை காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றியம் சோழதரம் ஊராட்சியில் கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைக்கும் பணி சோழதரம் தண்டபாணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கழக அமைப்பு செயலாளர் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என். …

Read More »

காட்டுமன்னார்கோயிலில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய மாநில அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் சட்டங்களை முதலாளிக்கு ஆதரவாக திருத்தாதே! பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவர்க்காதே! மின்சார திருத்த சட்டம் 2020 மற்றும் விவசாயிகளை சீரழிக்கும் மசோதாக்களை திரும்ப பெறு! உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்ட செயலாளர் …

Read More »

திருப்பூர் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக திடீர் சாலை மறியல்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக திடீர் சாலை மறியல் திருப்பூர் மாவட்டத்தில் மிக பெரிய அரசு மருத்துவமனை என்று தான் பெயர் ஆனால் அதில் எந்த ஒரு பயனும் இல்லை நாட்கள் நாள் மாதம் மாதம் வருடம் வருடம் மருத்துவமனை மீது அதிக குற்றங்கள் சொல்கின்றனர் போது மக்கள் பிரசவசம் என்றாலும் அவசர சிகிச்சை என்றாலும் மருத்துவரை பார்ப்பது மிக கடினம் போது நாட்களில். இப்போது …

Read More »

மதுரை காஜிமார்தெரு பள்ளிவாசல் நிர்வாகத்தில் பங்கு கேட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.

மதுரை காஜிமார்தெரு பள்ளிவாசல் நிர்வாகத்தில் பங்கு கேட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு. மதுரை ஹாஜிமார் தெருவில் உள்ள 800 வருடம் பழமையான பள்ளிவாசல் காஜிசையத்தாஜூதீன் வாரிசுதாரர்களுக்கு பாத்தியப்பட்ட பள்ளிவாசல் ஆகும் இதில் அங்கு புதிதாக குடியேறியவர்கள் நிர்வாகத்தில் பங்கு கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து நிர்வாக உறுப்பினர் ஷாசுலி இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- 800 வருடம் பழமையான பாரம்பரியமிக்க மதுரையில் முதல் பள்ளிவாசல் ஹாஜிமார்தெரு பள்ளிவாசல் ஆகும் காஜிசையத்தாஜூதீன் அவர்களுக்கு …

Read More »

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சிஐடியு கட்டுமான தொழிற் சங்கத்தின் சார்பாக மத்திய மாநில அரசை கண்டித்து மாவட்டச் செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சிஐடியு கட்டுமான தொழிற் சங்கத்தின் சார்பாக மத்திய மாநில அரசை கண்டித்து மாவட்டச் செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் விவசாயிகளுக்கு எதிராக சட்டம் இயற்றியது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Read More »

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக,மாநகராட்சி ஆணையாளர் விசாகனிடம், கோரிக்கை மனு!

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும்,இணைந்து மாநகராட்சி ஆணையாளர் விசாகனிடம்,அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட அரசு ஊழியர் சங்க செயலாளர் நீதிராஜா,பொறியியல் பிரிவு சங்கத்தலைவர் மகுடீஸ்வரன், செயலாளர் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன், பொருளாளர் துரைகண்ணன், துணைச் செயலாளர் பழனிக்குமார், மண்டலம் 1 …

Read More »

திருப்பூரில்  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தல்.

திருப்பூரில் உடுமலை  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தல்… 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றனர் திருப்பூர்  மாவட்டம் உடுமலை கால்நடைப்பராமரிப்புத்துறை அமைச்சரும், அரசு கேபிள் டிவி நிறுவனத்தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களுடைய அரசியல் உதவியாளர் கர்ணன் என்ற கனகராஜ் கடத்தல் அமைச்சரின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து ஒரு கும்பல் கடத்திச்செல்லும் காட்சி வெளியாகியிருக்கிறது. 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் உடுமலை அன்சாரி வீதியில் உள்ள …

Read More »

மதுரையில் நடந்த சர்வதேச தமிழ் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பல்வேறு சமூக செய்ததற்காக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக மாணவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் மோசஸ் ஜோஸ்வா அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது

மதுரையில் நடந்த சர்வதேச தமிழ் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பல்வேறு சமூக செய்ததற்காக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக மாணவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் மோசஸ் ஜோஸ்வா அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது சர்வதேச தமிழ் பல்கலைக் கழகம் சார்பாக பல்வேறு சமூக சேவைகள் செய்தோர்க்கு மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா மதுரை பாப்பீஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை,எளிய …

Read More »