Breaking News

Daily Archives: September 26, 2020

கன்னியாகுமரியில் மத்திய அரசை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் விவசாயிகளை வதைக்கின்ற மத்திய அரசில் கார்ப்பரேட் சட்டங்கள் நிறைவேற்றுவதை கண்டித்தும், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் B.V.ஶ்ரீனிவாஸ் விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்திய டிராக்டர் பேரணியை தடுத்து நிறுத்திய மத்திய அரசை கண்டித்தும் குழித்துறை சந்திப்பில் குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் N.S.திபாகர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் மசோதா நகல் மற்றும் மோடி , அமித்ஷா ஆகியோரின் உருவ படங்களும் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் விழா

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் விழா கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கருங்கலில் முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கருங்கல் ராஜீவ்காந்தி சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் உருவ படத்திற்கு கிள்ளியூர் கிழக்கு வட்டார தலைவர் டென்னிஸ் தலைமையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்ஏ. …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. கருங்கல் ஆட்டோ நிலையத்தில் நடந்த போராட்டத்திற்கு கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் Adv. ஜோபின் சிறில் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ், கருங்கல் பேரூர் காங்கிரஸ் தலைவர் குமரேசன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், கிள்ளியூர் …

Read More »

பழனியில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம்

பழனியில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. *பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை நசுக்கும் வகையில் மூன்று வேளாண் மசோதாக்களை இயற்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தினால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமப்படும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய …

Read More »

.மலை மாவட்டத்திலுள்ள 1633 ரேஷன் கடைகளில் அம்மா நகரும் நியாய விலை வாகனங்களை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

தி.மலை மாவட்டத்திலுள்ள 1633 ரேஷன் கடைகளில் அம்மா நகரும் நியாய விலை வாகனங்களை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தி.மலை மாவட்டத்திலுள்ள 1633 நியாய விலைக் கடைகளில் அம்மா நகரும் நியாய விலை வாகனங்களை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் கொடியசைத்து, துவக்கி வைத்தார். தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏ.க்கள் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்கு பொதுமக்கள் சுமார் 3 கி.மீ முதல் 5 கி.மீ தூரம் வரை சென்று பொருட்கள் …

Read More »

மணப்பாறை அருகே தவறி விழுந்ததில் மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த பரிதாபம்.  

மணப்பாறை அருகே தவறி விழுந்ததில் மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த பரிதாபம்.   திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டியைச் சேர்ந்தவர் கிளாடியானா ஞானசெல்வி வயது 47. இவர் கல்லாமேடு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று பணி முடித்து விட்டு மணப்பாறையில் இருந்து ஊருக்கு மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருச்சி சாலை ரெயில்லே …

Read More »

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து இடதுசாரி இயக்கங்கள் சார்பாக மறியல் போராட்டம்

மத்திய பாஜக அரசை கண்டித்தும் வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து இடதுசாரி இயக்கங்கள் சார்பாக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சமயநல்லூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது மதுரை மாவட்டம் சமயநல்லூர் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இடதுசாரி இயக்கங்கள் மத்திய வேளாண் மசோதாவை எதிர்த்து அதை கைவிடக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான வேளாண் …

Read More »

மதுரையில் நாடார் மகாஜன சங்கம் சார்பாக, தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தனார் 85வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் நாடார் மகாஜன சங்கம் சார்பாக, தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தனார் 85வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தினத்தந்தி நாளிதழ் அதிபர் பா.சிவந்தி ஆதித்தனார் 85வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மதுரையில் நாடார் மகாஜன சங்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.பின்னர் நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நாடார் சங்க கூட்டரங்கில் …

Read More »

மதுரையில் நாடார் மகாஜன சங்கம் சார்பாக, தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தனார் 85வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் நாடார் மகாஜன சங்கம் சார்பாக, தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தனார் 85வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தினத்தந்தி நாளிதழ் அதிபர் பா.சிவந்தி ஆதித்தனார் 85வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மதுரையில் நாடார் மகாஜன சங்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.பின்னர் நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நாடார் சங்க கூட்டரங்கில் …

Read More »