Breaking News
Home / 2020 / October (page 4)

Monthly Archives: October 2020

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாடிற்காக திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 27 ந் தேதி காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்திருந்த நிலையில். புதிய கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முழுவதுமாக இன்று திறந்துவைக்கப்பட்டது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார், இதில் ஊர் ஜமாத்தார்கள் …

Read More »

அப்துல்கலாம் நற்பணி மன்றம் நடத்தும் இலவச ட்யூஷன் சென்டருக்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பாலா அறக்கட்டளை சார்பில் மின் விளக்கு மற்றும் பாய்கள் வழங்கப்பட்டது.

அப்துல்கலாம் நற்பணி மன்றம் நடத்தும் இலவச ட்யூஷன் சென்டருக்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பாலா அறக்கட்டளை சார்பில் மின் விளக்கு மற்றும் பாய்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தொழில் நுட்பப் பிரிவு தலைவர் திரு. ராஜா அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தலைவர் திரு ராஜ் குமார் அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் மாநில …

Read More »

தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு தங்க கவசத்தை துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் விழா குழுவினரிடம் ஒப்படைத்தார்.

தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு தங்க கவசத்தை துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் அண்ணாநகரில் உள்ள வங்கியில் இருந்து எடுத்து விழா குழுவினரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜன் செல்லப்பா, எஸ்.எஸ் சரவணன், எம்.எஸ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் …

Read More »

மதுரையில் டிஎன்டி, ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அவசர ஆலோசனை கூட்டம்

மதுரையில் டிஎன்டி, ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி, முக்குலத்தோர் எழுச்சி கழகம் மாநில பொதுச் செயலாளர் வி. ஆர். கே. கவிக்குமார், அகில இந்திய பார்வர்ட் பிளாக் (சந்தானம்)தலைவர் இளங்கோவன், டிஎன்டி நலச் சங்க பொருளாளர் தவமணியம்மாள் உள்பட …

Read More »

மதுரையில் சி.எஸ்.ஐ திருமண்டலம் மற்றும் யு.என்.சி.எம் அமைப்பின் ஆலோசனை கூட்டம்

மதுரையில் சி.எஸ்.ஐ திருமண்டல மூத்த உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் யு.என்.சி.எம் அமைப்பின் சார்பாகவும், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பாகவும், வரும் ஏப்ரல் 2021 ல் சி.எஸ்.ஐ மதுரை, ராம்நாடு திருமண்டல தேர்தல் மற்றும் வர உள்ள தமிழக சட்டசபை தேர்தலையும் முன்வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தலைவர் ஆசீர் தலைமை தாங்கினார். மதுரை பி.டி.ஆர் குரூப்ஸ் நிறுவனத் தலைவர் பி.டேனியல் தங்கராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்த கல்புலிசான்பட்டியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் அறுவடை செய்ய முடியாத நிலையில் நெல் பயிர்கள் இருந்ததுமேலும் அறுவடை செய்த நெல் பயிர்கள் வெயிலிலும் மழையிலும் நனைந்து முளைத்து சேதம் அடைந்து வந்தது இதை தொடாந்து நெல் கொள்முதல் நிலையம் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக சார்பில் பெருமாள் கோவில் பட்டியில் செயற்குழு ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் பெருமாள் கோவில் பட்டியில் செயற்குழு ஆலோசனை கூட்டம் ஒன்றிய தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கரன் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் 58 கால்வாய் தண்ணீர் விரைவாக வருவதற்கு செயல்பாடுகள் குறித்தும், பிறகு உசிலம்பட்டி ஒன்றியத்தில் உள்ள மயான சாலை வசதி மேம்பாடு செய்ய …

Read More »

உசிலம்பட்டியில் முன்னாள் எம்எல்ஏ வல்லரசு நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் ஆர்பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வல்லரசு இருபதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உள்ள அவரது நினைவிடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உசிலை சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமையில் உசிலை நகரச் செயலாளர் பூமா ராஜா, மாவட்ட கவுன்சிலர் வக்கீல் சுதாகரன், நகர அம்மா பேரவை செயலாளர் வக்கீல் லட்சுமணன், போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டி, …

Read More »

*ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தத்தை திரும்ப பெற வேண்டும்* – *இடைநிலைஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை*

*ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தத்தை திரும்ப பெற வேண்டும்* – *இடைநிலைஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை* *தமிழ்நாடு அரசு, ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலில் அடுத்தடுத்து அரசாணை பிறப்பித்து, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி வருகிறது என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் தெரிவித்துள்ளார்* *ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.* …

Read More »

மதுரை திருப்பாலையில் பெட்ரோல் ஊற்றி வாலிபரை எரித்த கொடூர நபர்களை உடனடி கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் கோரிக்கை

மதுரை திருப்பாலையில் பெட்ரோல் ஊற்றி வாலிபரை எரித்த கொடூர நபர்களை உடனடி கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் கோரிக்கை மதுரை திருப்பாலை யில் பெட்ரோல் ஊற்றி வாலிபரை எரித்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார் மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள கூழப்பாண்டி …

Read More »