Breaking News
Home / 2020 / October / 01

Daily Archives: October 1, 2020

மதுரை பெத்தானியாபுரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில்,வேளாண் சட்டத்திருத்தம் 2020 திரும்ப பெறக்கோரி,10 ம் பகுதி திமுக செயலாளர் தவமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை பெத்தானியாபுரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில்,வேளாண் சட்டத்திருத்தம் 2020 திரும்ப பெறக்கோரி,10 ம் பகுதி திமுக செயலாளர் தவமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாநிலச் செயலாளருமான பி.வி கதிரவன், டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் லாசர், தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், மதிமுக சார்பில், …

Read More »

மதுரையில் நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன் பிறந்த நாளை முன்னிட்டு வல்லரசு பார்வர்ட் பிளாக் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன் பிறந்த நாளை முன்னிட்டு வல்லரசு பார்வர்ட் பிளாக் சார்பில் மாலை அணிவித்து மரியாதை மதுரையில் நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன் பிறந்த நாளை முன்னிட்டு வல்லரசு பார்வர்ட் பிளாக் சார்பில்,அதன் நிறுவனத் தலைவர் பி.என் அம்மாவாசி தலைமையில்,வழக்கறிஞர் மனோகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வின் போது மேற்கு தொகுதி திமுக தொண்டரணி அமைப்பாளர் கூடல்நகர் “கராத்தே குமார்” உடன் இருந்தார். …

Read More »

மதுரை தெற்குவாசலில் தமுமுக சார்பில் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து கண்டன போராட்டம்

மதுரை தெற்குவாசலில் தமுமுக சார்பில் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து கண்டன போராட்டம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்ததை எதிர்த்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக கண்டன போராட்டம் மதுரை தெற்கு வாசலில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராகிம் தலைமை தாங்கினார். சி.பி.ஐ.எம் விஜயராஜ் கண்டன உரை ஆற்றினார். இதில் மாநில துணைப் பொதுச்செயலாளர் முகமது கவுஸ்,மாவட்ட …

Read More »

மதுரையில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது உடன் மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் 5வது சர்க்கிள் கமிட்டித் தலைவர் தல்லாகுளம் முருகன் பூக்கடை கண்ணன், மாநகர் மாவட்ட ஆர்.டி.ஐ தலைவர் நியாமத் இப்ராஹிம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கலாம் நியூஸ் …

Read More »

பெரியார் வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் பிரதான கால்வாயிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் திறந்து வைத்தார்.

பெரியார் வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் பிரதான கால்வாயிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் திறந்து வைத்தார். பெரியார் வைகை அணையில் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாயிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் கலந்து கொண்டு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி வினய்,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. இதில் …

Read More »