Breaking News
Home / 2020 / October / 02

Daily Archives: October 2, 2020

ராகுல் காந்தி கைதை கண்டித்து மதுரை சோழவந்தானில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

ராகுல் காந்தி கைதை கண்டித்து மதுரை சோழவந்தான் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் உத்தரப்பிரதேசத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கைது செய்ததை கண்டித்து சோழவந்தான் மாரியம்மன் சன்னதியில் காங்கிரஸ் கட்சியினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர் இதில் காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி எஸ்டி பிரிவினர் துணைத் தலைவர் மூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் முத்துப்பாண்டி பழனிவேல் சங்கரபாண்டி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் ரோடு …

Read More »

மதுரை சோழவந்தானில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் மின் வயர் அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மதுரை சோழவந்தானில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் மின் வயர் அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்கள் அவதி மதுரை சோழவந்தான் வேப்பமர ஸ்டாப் அருகே இரவு அதிகமாக தேங்காய் ஏற்றி வந்த லாரி ரோட்டின் குறுக்கே சென்ற மின்சார வயர் மீது மோதி நின்றது இதனால் மின்சார வயர்கள் அறுந்து விழுந்தது இதனால் மின்சாரம் தடை ஏற்பட்டதால் இப்பகுதி ஒரு மணி நேரம் இருளில் மூழ்கியது மற்றும் …

Read More »

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு வயதான தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி – உடனடியாக செயல்பட்டு தடுத்து நிறுத்திய செய்தியாளர்கள்

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு வயதான தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி – உடனடியாக செயல்பட்டு தடுத்து நிறுத்திய செய்தியாளர்கள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு வயதான தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி – உடனடியாக செயல்பட்டு தடுத்து நிறுத்திய செய்தியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள எர்ரம்பட்டியை சேர்ந்தவர்கள் பாண்டியன் – ராஜா பொண்ணு தம்பதியினர். இந்த தம்பதிகளுக்கு 1 மகன் மற்றும் …

Read More »

வீட்டில் புகுந்த பாம்பிடமிருந்து எஜமானர் குடும்பத்தை சமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றிய பாசமுள்ள நாய்க்குட்டி

வீட்டில் புகுந்த பாம்பிடமிருந்து எஜமானர் குடும்பத்தை சமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றிய பாசமுள்ள நாய்க்குட்டி மதுரை பொன்மேனி பகுதியில் நெளரோஜி என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக பாசமாக மேக்ஸ் புரோவ்னி என்ற பெயருடன் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார் நேற்று முன்தினம் அதிகாலை 12 மணி அளவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டினுள் பாம்பு ஒன்று நுழைந்தது இதைக் கண்ட வீட்டின் செல்லப் பிராணியான மேக்ஸ் புரோவ்னி வீட்டின் …

Read More »

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம். உத்தரபிரதேசத்தில் ஹத்தீரிஸ் மாவட்டத்தில் தலித் பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை போலீசார் தாக்கியதுடன் அவரை கைது செய்தனர். இதனை கண்டித்து திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் செல்வா தலைமையில் மத்திய …

Read More »

திருவண்ணாமலையில் அண்ணா சிலை அருகே மறைந்த கோபாலகிருஷ்ணனுக்கு மலர் அஞ்சலி

திருவண்ணாமலையில் மறைந்த கோபாலகிருஷ்ணனுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டது. யாதவ பண்பாடு கழகம் நிறுவனர் பொன்னுசாமி தலைமையில், ஒய்வு பெற்ற இணை இயக்குனர் சுப்பிரமணியன்,யாதவ மண்டப நிர்வாகிகள்.எழுமலை தனசேகர்.குப்புசாமி. மற்றும் கோகுல மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் செங்கம். கு. ராஜாராம். பத்திக்கையாளர் ஆதிவெங்கடேசன் மற்றும் அதிமுக யாதவ இளைஞரணி பொறுப்பாளர். எடத்தெரு சதிஷ். யாதவ மகாசபை பொறுப்பாளர். தேவேந்திரன்.கோகுல மக்கள் கட்சி …

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் கே.காஜாசெரிப்,மாவட்ட செயலாளர் தலைமையில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட, நகர்,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு, கண்டண கோஷங்களை எழுப்பினர்.மத்திய அரசின் இந்த விவசாய சட்டத்தால் சிறு,குறு, ரேஷன் கடை,நெல் கொள்முதல்,சின்ன …

Read More »

திருவண்ணாமலையில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருவண்ணாமலையில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) சார்பில் கொரோனா காலத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு 50 லட்சம் பாலிசி காப்பீடு வழங்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய,மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் திருவண்ணாமலையில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. …

Read More »

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி பொட்டலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு “நாடார்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் டாக்டர் பெரீஸ் மகேந்திரவேல்,மற்றும் மதுரை பி.டி.ஆர் குழுமங்களின் நிறுவனத் தலைவர் பி.டி.ஆர் டேனியல் தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி பொட்டலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு “நாடார்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் டாக்டர் பெரீஸ் மகேந்திரவேல்,மற்றும் மதுரை பி.டி.ஆர் குழுமங்களின் நிறுவனத் தலைவர் பி.டி.ஆர் டேனியல் தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி பொட்டலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு “நாடார்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் டாக்டர் பெரீஸ் மகேந்திரவேல்,மற்றும் மதுரை பி.டி.ஆர் …

Read More »

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி பொட்டலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு “நாடார்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் டாக்டர் பெரீஸ் மகேந்திரவேல்,மற்றும் மதுரை பி.டி.ஆர் குழுமங்களின் நிறுவனத் தலைவர் பி.டி.ஆர் டேனியல் தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி பொட்டலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு “நாடார்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் டாக்டர் பெரீஸ் மகேந்திரவேல்,மற்றும் மதுரை பி.டி.ஆர் குழுமங்களின் நிறுவனத் தலைவர் பி.டி.ஆர் டேனியல் தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி பொட்டலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு “நாடார்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் டாக்டர் பெரீஸ் மகேந்திரவேல்,மற்றும் மதுரை பி.டி.ஆர் …

Read More »