Breaking News
Home / 2020 / October / 04

Daily Archives: October 4, 2020

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் நகர திமுக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் நகர திமுக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது மதுரை வடக்கு மாவட்டம் தெற்கு ஒன்றியம் சோழவந்தான் நகர திமுக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது எம் முகாமிற்கு நகரச் செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினார் ஒன்றிய பொறுப்பு குழுத் தலைவர் பசும்பொன் மாறன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தகவல் தொழில்நுட்பஅணி புதிய அமைப்பாளர் ராமலிங்கம் ஒன்றிய …

Read More »

விராலிமலை அருகே கொடும்பாளூரில் அவசர சிகிச்சை மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் விபத்து காய நிலைப்படுத்தும் மையம் தொடங்கப்பட்டு வருகிறது,தமிழகத்தில் 11 இடங்களில் இந்த மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டு தற்போது வரையில் ஏழு இடங்களில் இம்மையங்கள் திறக்கப்பட்டு உள்ளது,இதுவரையில் தமிழகத்தில் இம்மையத்தின் மூலம் 56 ஆயிரத்து 581பேருக்கு முறையான உயிரைக் காக்கக் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது,விபத்தால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை பாதியாக குறைக்கவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் …

Read More »

மதுரை மாட்டுத்தாவணி பி.டி.ஆர் ஜான் ஹோட்டலில், நாடார்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்

மதுரை மாட்டுத்தாவணி பி.டி.ஆர் ஜான் ஹோட்டலில், நாடார்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் மதுரை மாட்டுத்தாவணி பி.டி.ஆர் ஜான் ஹோட்டலில், நாடார்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், எதிர்வரும் நாடார் மகாஜன சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம், சங்கத்தின் பொதுச் செயலாளர் பெரீஸ் மகேந்திரவேல் தலைமையில், துணை தலைவர் மதுரை பி.டி.ஆர் குழுமங்களின் நிறுவனத் தலைவர் பி.டேனியல் தங்கராஜ் முன்னிலையில் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் பெரீஸ் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் மூக்கையாத்தேவர் சிலை அமையவுள்ள இடத்தை பார்வையிட வந்த ஓபிஎஸ் மக்களோடு மக்களாக சாலையோர டீக்கடையில் டீ சாப்பிட்டு மக்களை ஆச்சரியப்படுத்தினார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் மூக்கையாத்தேவர் சிலை அமையவுள்ள இடத்தை பார்வையிட வந்த ஓபிஎஸ் மக்களோடு மக்களாக சாலையோர டீக்கடையில் டீ சாப்பிட்டு மக்களை ஆச்சரியப்படுத்தினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த மூக்கையாத்தேவருக்கு சிலை அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த சட்டமன்ற …

Read More »