Breaking News
Home / 2020 / October / 05

Daily Archives: October 5, 2020

திருப்பத்தூர் மாவட்டம், அக்:06 மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பச்சை குப்பம் பகுதியில் பாலற்றங்கரை யோரம் பனைவிதை நடும் நிகழ்வு

திருப்பத்தூர் மாவட்டம், அக்:06 மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பச்சை குப்பம் பகுதியில் பாலற்றங்கரை யோரம் பனைவிதை நடும் நிகழ்வு. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையேற்று பனைவிதை நட்டு தொடங்கிவைத்தார்.இதில், திருப்பத்தூர் மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர், எம்.சி.ராமசந்திரன் , மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட துணை செயலாளர் சண்முகம்,மாதனூர் ஒன்றிய கொள்கை பரப்புச் செயலாளர் சீனிவாசன், ஜோலார்பேட்டை ஒன்றிய …

Read More »

திருவொற்றியூர் தேரடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கிழக்கு மாவட்டக்கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம்.

திருவொற்றியூர் தேரடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கிழக்கு மாவட்டக்கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டகழகம் கிழக்குபகுதி செயலாளர் ராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் திருவொற்றியூர் தேரடியில் நடைபெற்றது இதில் ஆலோசனை வழங்கி உறுப்பினர் சேர்க்கை படிவத்தை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்.ராஜா.Ex.MLA அவர்கள் 8_வது வட்ட கழகசெயலாளர் B.அன்வர்சதாத் அவர்களிடம் படிவத்தினை வழங்கினார் உடன் மாவட்ட கழக …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கடைகளில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி அதிரடி உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர், சரவணபிரபு, அதிரடியாக நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் கேரிபேக் வைத்து உள்ளார்களா என்று சோதனையின் பெயரில் இந்த கேரி பேக்குகள் எங்கிருந்து வருகின்றன. என்று கிடைத்த தகவலின் பேரில் பள்ளிவாசல் தெருவில் உள்ள மைதீன் மகன் செய்யது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் அந்த வீட்டில் சோதனையிட்டனர். சோதனையிட்டதில் …

Read More »

திருப்பூரில் தனது வீட்டை ஆக்கிரமித்து வெளியேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் மற்றும் மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

திருப்பூரில் தனது வீட்டை ஆக்கிரமித்து வெளியேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் மற்றும் மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு. திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட அவிநாசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபிராஜ் இவரது மகள் வளர்மதி மற்றும் பேத்தி நிர்மலா தேவியுடன் வசித்து வந்துள்ளார் . சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கோபிராஜ் உயிரிழந்த நிலையில் அவர் வசித்து வந்த வீட்டை அதே பகுதியை சேர்ந்த …

Read More »

திருப்பூரில் தனது வீட்டை ஆக்கிரமித்து வெளியேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் மற்றும் மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு

திருப்பூரில் தனது வீட்டை ஆக்கிரமித்து வெளியேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் மற்றும் மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு. திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட அவிநாசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபிராஜ் இவரது மகள் வளர்மதி மற்றும் பேத்தி நிர்மலா தேவியுடன் வசித்து வந்துள்ளார் . சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கோபிராஜ் உயிரிழந்த நிலையில் அவர் வசித்து வந்த வீட்டை அதே பகுதியை சேர்ந்த …

Read More »

காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சியின் அடிப்படை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு.பரிசுகள் வழங்கப்பட்டது

காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சியின் அடிப்படை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு.பரிசுகள் வழங்கப்பட்டது காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சியின் அடிப்படை பணியாளர்கள் சங்கம்,  அம்பேத்கர் எஸ்சி எஸ்டி அலுவலர்கள் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற தூய்மைப் பணியாளர்களின் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவானது  திருப்பூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் பணியாற்றும் இளம் நிலை உதவியாளர்களின் …

Read More »