Breaking News
Home / 2020 / October / 07

Daily Archives: October 7, 2020

பழனி அருகே கோகுலம் இல்லம் சார்பாக ஏழைகளுக்கு உணவு

பழனி அருகே கோகுலம் இல்லம் சார்பாக ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர். பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட முதியோர்களை பழனியிலேயே விட்டு விட்டு செல்கின்றனர்.* *இவர்கள் உணவிற்காக மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கோகுலம் இல்லம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முதல் மாற்றுத்திறனாளிகள் வரை அனைவரையும் இன்முகத்துடன் …

Read More »

சேரன்மகாதேவி அருகே உள்ள மேலச்செவல் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்ட வயல்களை இணை இயக்குனர்கள் ஆய்வு

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் ஒரு அங்கமாக கால்நடைகளுக்கு காது தோடு அணிவித்து இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ப்பதனை நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன் மற்றும் வேளாண் துணை இயக்குனர் பாலசுப்ரமணியன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ் தீவனபயிர் சாகுபடியின் கீழ் C04 விதை கரணைகளும் COFSH 21 விதைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் …

Read More »

சேரன்மகாதேவியில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி!

சேரன்மகாதேவியில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தனியார் மஹாலில் வைத்து அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நெல்லை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி அம்பை சட்டமன்ற தொகுதி தலைவர் அபூபக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர்மஸ்தான், துணைத்தலைவர் முல்லை சேக்மஜீத், பொதுச்செயலாளர் களந்தை மீராசா, செயலாளர்‌ கல்லிடை சுலைமான், …

Read More »