Breaking News
Home / 2020 / October / 09

Daily Archives: October 9, 2020

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் இடத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டி மாணவர்கள் கோரிக்கை

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் இடத்தை கையகப்படுத்தும் தமிழக அரசு நடவடிக்கையை கைவிட வேண்டும் ,உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் 12 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும், கல்விக்கான இடத்தை கல்வி மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சிக்கண்ணா அரசு கலை கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பு மற்றும் இன்னாள் மாணவர்கள் அமைப்பினர் செய்தியாளர்களிடம் பேட்டி – இது குறித்து திருப்பூர் சிக்கண்ணா …

Read More »

30 நாள் பரோலில் வந்த பேரறிவாளனுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க வரவேற்பு.

பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க வரவேற்பு. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ராஜிவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை பெற்று வந்த பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல். அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க வரவேற்பு. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு 30 நாள் பரோலில் சென்றார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை …

Read More »

மதுரை ஹார்விப்பட்டி முதல் திருநகர் வரை சாலை நடுவே உள்ள சென்டர் மீடியன் ஓரங்களில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை

மதுரை ஹார்விப்பட்டி முதல் திருநகர் வரை சாலை நடுவே உள்ள சென்டர் மீடியன் ஓரங்களில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டி முதல் திருநகர் வரை சாலை நடுவே உள்ள சென்டர் மீடியன் ஓரங்களில் மண் குவிந்து உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி விழும் சூழ்நிலை உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் உடனடியாக …

Read More »

கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனிஷா என்ற இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க கோரியும் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத கொடுக்காத யோகி ஆதித்யநாத் அரசை கலைக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கும்பகோணம் தொகுதி செயலாளர் முல்லை வளவன் தலைமையில் சுவாமிமலை கடைவீதியில் பேரணியாக திரண்டுவந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன இதில் மாநில துணைச்செயலாளர் …

Read More »

பழனியில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்

பழனியில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பழனியில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக உ.பி.யில் படுகொலை செய்யப்பட்ட ஹத்ராஸ் என்ற இளம் பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டியும் தவறு செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாமல் பெண்களை தவறாக …

Read More »

மதுரை மாவட்டம், துவரிமான் ஊராட்சியில், கூடுதல் பள்ளி கட்டிடத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை மாவட்டம், துவரிமான் ஊராட்சியில், கூடுதல் பள்ளி கட்டிடத்தை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ திறந்து வைத்தார். பின்னர் அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் மற்றும் மகளிர் சுகாதார மையம் ஆகியவைகளையும் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். மேலும் நிகழ்ச்சி நடந்த இடம் அருகே மரக்கன்றுகளையும் அமைச்சர் நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ். பாண்டியன், மாவட்ட பொருளாளர் …

Read More »

பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம்

தேசிய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழு NATIONAL FORUM FOR WOMEN TEACHERS (NFWT) தமிழ்நாடு பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம் 11.10.2020 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு NFWT மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவருமான தோழர் மூ.மணிமேகலை அவர்கள் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கிற்கு NFWT இணைப்புச் சங்கமான தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க அருமைத் …

Read More »

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்ததற்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்ததற்கு கலசப்பாக்கம் தொகுதியை சேர்ந்த மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பி பொய்யாமொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் . இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.

Read More »