Breaking News
Home / 2020 / October / 14

Daily Archives: October 14, 2020

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் உலக சித்தர்கள் ஞானபீடம் சார்பில் யாகம்

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் உலக சித்தர்கள் ஞானபீடம் சார்பில் யாகம் உலக சித்தர்கள் ஞானபீடம் சார்பாக உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வளம் வேண்டியும், கொடிய நோய் நீங்கவும் 108 ஆலயங்களில் சித்தர்கள் யாகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு மதுரை மாவட்டம், திருமங்கலம் உச்சப்பட்டியில் உள்ள முனியாண்டி கோவிலில் யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சித்தர்களின் அருளாசியை …

Read More »

தனியார் விதை விற்பனை நிலையத்தில் சான்று பெற்ற விதை நெல் முளைக்காததால் அதிர்ச்சியில் விவசாயிகள்

தனியார் விதை விற்பனை நிலையத்தில் சான்று பெற்ற விதை நெல் முளைக்காததால் அதிர்ச்சியில் விவசாயிகள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் செம்பனார்கோவில் வட்டாரம் பாகசாலை கிராமத்தில் சம்பா சாகுபடி தொடங்கிய நிலையில் விவசாயிகள் தாமோதரன், கண்ணையன், துரைராஜ், ராஜ், ராஜாராம் ஆகியோர் மயிலாடுதுறையில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற கடையில் ஏடிடி 46 என்ற நெல் விதையினை வாங்கி தங்களுக்கு சொந்தமான நாற்றங்காலில் தெளித்த நிலையில் 20 சதவிகிதம் கூட …

Read More »