Breaking News
Home / 2020 / October / 16

Daily Archives: October 16, 2020

வாணியம்பாடி அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

வாணியம்பாடி அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாள் விழா. வாணியம்பாடி அக் 16 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெத்தவேப்பம்பட்டு கிராமத்தில் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் சார்பாக முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் 89 பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் ஜெ.மாயகிருஷணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.பசுபதி, ஆலங்காயம்முன்னாள் முன்னாள் …

Read More »

திருப்பத்தூரில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்பாட்டம்

திருப்பத்தூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலிசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் இரா.சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் மத்திய மாநில அரசுகள் மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு முறையில் உயர் சாதி …

Read More »

அப்பளம் தொழிலாளர்களின் நலன் கருதி உளுந்தம்பருப்பு விலை உயர்வை தடுக்க மத்திய,மாநில அரசுக்கு அப்பளம் வடகம் சங்க மாநிலத் தலைவர் திருமுருகன் கோரிக்கை

அப்பளம் தொழிலாளர்களின் நலன் கருதி உளுந்தம்பருப்பு விலை உயர்வை தடுக்க மத்திய,மாநில அரசுக்கு அப்பளம் வடகம் சங்க மாநிலத் தலைவர் திருமுருகன் கோரிக்கை அப்பளம் தொழிலாளர்களின் நலன் கருதி உளுந்தம்பருப்பு விலை உயர்வை தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு அப்பளம் வடகம் சங்க மாநிலத் தலைவர் திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் தன் கூறியுள்ளதாவது:- அப்பளத்திற்கு முக்கியமான மூலப்பொருளாக விளங்கும் உளுந்தம் உடைபருப்பு விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது விலை …

Read More »

பழனியில் மரம் விழுந்து பொறியாளர் பலி

பழனியில் மரம் விழுந்து பொறியாளர் பலி பழனி ஆயக்குடி 12-ஆவது வார்டை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனியார் கன்சக்சன் நிறுவனத்தில் மேனேஜராக பணி செய்து வந்துள்ளார். சம்பவமான நேற்று இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த பொழுது தனியார் திருமண மண்டபம் அருகே வரும் பொழுது சாலையில் நின்று கொண்டிருந்த காய்ந்த வாகை மரம் திடீரென கீழே …

Read More »