Breaking News
Home / 2020 / October / 17

Daily Archives: October 17, 2020

மதுரை அண்ணாநகரில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் முதல் மாநில மாநாடு

மதுரை அண்ணாநகரில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் முதல் மாநில மாநாடு தமிழ்நாடு அனைத்து தேவேந்திர குல வேளாளர் முன்னேற்றச் சங்க தலைவர் முகவை கே.கே தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மள்ளர்நாடு மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சோலைபழனிவேல்ராஜன், எழுச்சி இயக்கம் கண்ணபிரான் பாண்டியன்,மள்ளர் பேரவை பொதுச் செயலாளர் அசோக் பாண்டியன், காங்கிரஸ் மாநில துணைச் செயலாளர் மூர்த்தி, கோவை ஆதினம் தேவேந்திர சுவாமிகள்,ஈரோடு காமராஜ், …

Read More »

வீரபாண்டிய கட்டபொம்மனின் 221 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பாக மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பாக மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் மாவட்ட தலைவர் சப்னா மகாராஜன் ,செயலாளர் முருகேசபாண்டி, மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் சீனிவாசன், மாநில பொருளாளர் சன்னாசி, மாநில துணைத் தலைவர் என். சி. ஆர் …

Read More »

மதுரை தெற்குவாசல் முனீஸ்வரர் கோவில் உலக சித்தர்கள் ஞான பீடம் சார்பாக உலக நன்மைக்காக யாகபூஜை நடைபெற்றது

மதுரை தெற்கு வாசல் மார்க்கெட் பகுதியில் உள்ள அருள்மிகு முனிஸ்வரர் கோவிலில் உலக சித்தர்கள் ஞானபீடம் சார்பாக உலக மக்களின் நன்மைக்காக யாகபூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு யாகத்தில் ஞான பீடத்தின் தலைவர் தவத்திரு இரத்னமாணிக்கம் சுவாமிகள் கலந்து கொண்டு நடத்தி வைத்தார்.யாக பூஜையில் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் அன்னதானம் நடைபெற்றது. இதில் செய்தி தொடர்பாளர் செல்வகேசவன், தலைமை ஆன்மீக இணை ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், …

Read More »