Breaking News
Home / 2020 / October / 18

Daily Archives: October 18, 2020

மதுரை மகபூப்பாளையத்தில் பொன்னுத்தாய் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் திறப்பு விழா!

மதுரை மகபூப்பாளையம் ரயில்வே காலனி அருகில் பொன்னுத்தாய் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக முன்னாள் தடயவியல் துறை இயக்குனர் விஜயகுமார் மற்றும் முன்னாள் மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளர் சக்திவேல் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர் இதுகுறித்து பொன்னுத்தாய் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் உரிமையாளர் கே.கே போஸ் நம்மிடம் கூறும்போது:- பொன்னுத்தாய் டிபார்ட்மென்ட் ஸ்டோர் மதுரை மகபூப்பாளையம் மெயின் ரோடு ரயில்வே காலனி அருகில் திறந்துள்ளோம். இங்கு வீட்டிற்கு …

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுக்கா போளூர் செங்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆண் சடலம்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுக்கா போளூர் செங்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.காவல் துறையினர் துரித விசாரணை. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுக்கா போளூர் செங்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தாமரை பாக்கம், குன்னத்தூர் இடையில் பழைய காளியம்மன் கோயில் அருகே ஆண் மர்மமான முறையில் இறந்துள்ளார், தகவலறிந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன் மற்றும் ஊர் பொதுமக்களிடம் கடலாடி காவல் துறையினர்,விசாரணை செய்ததில், அவர் …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அஇஅதிமு கழகம் தொடங்கி 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அஇஅதிமு கழகம் தொடங்கி 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவச்சிலைக்கு மாவட்டச் செயலாளர் விஜிகே செந்தில்நாதன், சட்டமன்ற உறுப்பினர் பிவி பாரதி அவர்களும் கலந்துகொண்டு மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் சிறப்பித்தனர். சீர்காழி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட பொருளாளர் செல்லையன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மா சக்தி, சந்திரமோகன், பூராசாமி,மூர்த்தி,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஏ …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நவராத்திரி விழா

சோழவந்தான் பகுதியில் நவராத்திரி விழா மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு திரவுபதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும் இதேபோல் இந்த ஆண்டு நவராத்திரி விழா தொடங்கியது முதல்நாள் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் நவராத்திரி விழாவை ஒட்டி கொலு வைத்திருந்தனர் இவ்விழாவை முன்னிட்டு பரம்பரை அறங்காவலர் ஆதி பெருமாள் பூஜைகள் செய்து பிரசாதம் கொடுத்தார் இதேபோல் பேட்டை வீரகாளியம்மன் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி …

Read More »