Breaking News
Home / 2020 / October / 20

Daily Archives: October 20, 2020

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்த கல்புலிசான்பட்டியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் அறுவடை செய்ய முடியாத நிலையில் நெல் பயிர்கள் இருந்ததுமேலும் அறுவடை செய்த நெல் பயிர்கள் வெயிலிலும் மழையிலும் நனைந்து முளைத்து சேதம் அடைந்து வந்தது இதை தொடாந்து நெல் கொள்முதல் நிலையம் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக சார்பில் பெருமாள் கோவில் பட்டியில் செயற்குழு ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் பெருமாள் கோவில் பட்டியில் செயற்குழு ஆலோசனை கூட்டம் ஒன்றிய தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கரன் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் 58 கால்வாய் தண்ணீர் விரைவாக வருவதற்கு செயல்பாடுகள் குறித்தும், பிறகு உசிலம்பட்டி ஒன்றியத்தில் உள்ள மயான சாலை வசதி மேம்பாடு செய்ய …

Read More »

உசிலம்பட்டியில் முன்னாள் எம்எல்ஏ வல்லரசு நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் ஆர்பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வல்லரசு இருபதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உள்ள அவரது நினைவிடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உசிலை சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமையில் உசிலை நகரச் செயலாளர் பூமா ராஜா, மாவட்ட கவுன்சிலர் வக்கீல் சுதாகரன், நகர அம்மா பேரவை செயலாளர் வக்கீல் லட்சுமணன், போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டி, …

Read More »

*ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தத்தை திரும்ப பெற வேண்டும்* – *இடைநிலைஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை*

*ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தத்தை திரும்ப பெற வேண்டும்* – *இடைநிலைஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை* *தமிழ்நாடு அரசு, ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலில் அடுத்தடுத்து அரசாணை பிறப்பித்து, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி வருகிறது என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் தெரிவித்துள்ளார்* *ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.* …

Read More »

மதுரை திருப்பாலையில் பெட்ரோல் ஊற்றி வாலிபரை எரித்த கொடூர நபர்களை உடனடி கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் கோரிக்கை

மதுரை திருப்பாலையில் பெட்ரோல் ஊற்றி வாலிபரை எரித்த கொடூர நபர்களை உடனடி கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் கோரிக்கை மதுரை திருப்பாலை யில் பெட்ரோல் ஊற்றி வாலிபரை எரித்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார் மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள கூழப்பாண்டி …

Read More »

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகே டி.டி மெயின் ரோட்டில் ஐ.சி.எல் இன்டர்நேஷனல் கொரியர் திறப்பு விழா

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகே டி.டி மெயின் ரோட்டில் ஐ.சி.எல் இன்டர்நேஷனல் கொரியர் திறப்பு விழா நடைபெற்றது. ஐ.சி.எல் கொரியர் நிறுவன பங்குதாரர் டாக்டர் சசிக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதுகுறித்து கிஷோர் நம்மிடம் கூறியபோது:- ஐசிஎல் இன்டர்நேஷனல் கொரியர் சர்வீஸ் மதுரை ஆரப்பாளையத்தில் முதன்முதலாக தொடங்கியுள்ளோம். இங்கிருந்து தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலம் முழுவதும் கொரியர்களை அனுப்ப முடியும். மேலும் இதன் சிறப்பம்சம் என்னவென்றால், வெளிநாடுகளுக்கும் …

Read More »

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகே டி.டி மெயின் ரோட்டில் ஐ.சி.எல் இன்டர்நேஷனல் கொரியர் திறப்பு விழா

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகே டி.டி மெயின் ரோட்டில் ஐ.சி.எல் இன்டர்நேஷனல் கொரியர் திறப்பு விழா நடைபெற்றது. ஐ.சி.எல் கொரியர் நிறுவன பங்குதாரர் டாக்டர் சசிக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதுகுறித்து கிஷோர் நம்மிடம் கூறியபோது:- ஐசிஎல் இன்டர்நேஷனல் கொரியர் சர்வீஸ் மதுரை ஆரப்பாளையத்தில் முதன்முதலாக தொடங்கியுள்ளோம். இங்கிருந்து தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலம் முழுவதும் கொரியர்களை அனுப்ப முடியும். மேலும் இதன் சிறப்பம்சம் என்னவென்றால், வெளிநாடுகளுக்கும் …

Read More »

அதிமுக தொடங்கி 49 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஏழைத் தொழிலாளிக்கு உதவி செய்த மதுரை அதிமுக பிரமுகர்

அதிமுக தொடங்கி 49 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஏழைத் தொழிலாளிக்கு உதவி செய்த மதுரை அதிமுக பிரமுகர். மதுரை காஜிமார் தெருவை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ஏஜாஸ் உசேன். அதிமுக மீது தீவிர பற்று கொண்ட இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி 49 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை …

Read More »

வேட்டவலம் அடுத்த ராஜன் தங்களில் மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் பயிற்சி முகா

வேட்டவலம் அடுத்த ராஜன் தங்களில் மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் பயிற்சி முகாம் திருவண்ணாமலை மாவட்டம் நேரு யுவ கேந்திரா சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் வேட்டவலம் அடுத்த ராஜன்தாங்கள் ஊராட்சியில் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய அளவிலான இளைஞர் மன்ற வளர்ச்சி பிரச்சார கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம் இன்று காலையில் 10 மணியளவில் சிவாஸ் திருமண மஹாலில் துவங்கியது இவ்நிகழ்ச்சியில் …

Read More »