Breaking News
Home / 2020 / October / 24

Daily Archives: October 24, 2020

மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை தெப்பகுளம் அருகே உள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை தெப்பகுளம் அருகே உள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் 219 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் திருவுருவ சிலைக்கு தமிழக துணை முதல்வரும்,அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் வருவாய் மற்றும் பேரிடர் …

Read More »