Breaking News
Home / 2020 / October / 26

Daily Archives: October 26, 2020

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு ஒன்றியம் விரகனூர் கிளை சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது . நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் முகாமினை துவக்கி வைத்தார், மதுரை மண்டல செயலாளர் செங்கண்ணன் , தெற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார், திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் மருதமுத்து ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிழக்கு …

Read More »

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அதிமுக மேற்கு 1ம் பகுதி இளைஞர் மற்றும் பெண்கள் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அதிமுக மேற்கு 1ம் பகுதி இளைஞர் மற்றும் பெண்கள் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில்,மேற்கு 1ம் பகுதி இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சங்கர் ஏற்பாட்டில் நடைபெற்றது,89வது வட்டக் கழகம் மரக்கடை சரவணன், பாசறை வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவிற்கு புதிய எழுச்சியை உருவாக்கி உள்ள இளைஞர் பாசறை உறுப்பினர் …

Read More »

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சங்கர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்

வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியின் சுமார் 12 கிரவுண்டுக்கு மேற்பட்ட இடத்தில் 8 கிரவுண்ட் இடத்தில் பள்ளி கட்டிடங்களை மாற்றி ஹோட்டல் காய்கறி மார்க்கெட் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ததை கண்டித்தும் கல்விப் பணிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை முழுமையாக மீட்டு பள்ளி செயல்பாட்டிற்கு பயன்படுத்த கோரியும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் அ.சங்கர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் . சென்னை வில்லிவாக்கம் …

Read More »

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் அ.சங்கர் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கூட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுட்காலம் நீட்டிப்பு செய்வது என்ற முடிவுக்கு ஏற்ப தமிழக அரசு விதித்துள்ள அரசாணை 12 பள்ளிக்கல்வித்துறை நாள் 30/ 1 /2020 ன்படி ஆசிரியர் நியமன வயதுவரம்பு 40க்குள் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை பிறப்பித்த அரசாணையை பரிசீலனை செய்து திரும்பப் பெற்று ஆசிரியர் பணிக்கு வயது நிர்ணயம் செய்ததை தமிழ்நாட்டிலும் பழைய முறைப்படி ஆசிரியர் பணிக்கு …

Read More »

நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தேனி மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த ஜீவித்குமாருக்கு “தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர்” “பி.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா” பாராட்டு

நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தேனி மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமாரை அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற “தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர்” “பி.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா” பாராட்டுகளை தெரிவித்து நிதி உதவியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

Read More »

தேமுதிக தனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் மதுரையில் பேட்டி

மதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் தேமுதிகவை சேர்ந்த நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் விஜயகாந்த் இளைய புதல்வன் விஜயபிரபாகரன் பங்கேற்றார். அவருக்கு கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விஜயபிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்:- கேப்டன் உடல்நிலை சீராக உள்ளது. கொரானா பாதிப்பு தற்போது இல்லை. ஆரோக்கியமாக உள்ளார். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நன்றாக உள்ளார். அவரை குணப்படுத்திய மருத்துவர் செவிலியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் பணிகளை …

Read More »

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் எதிரே எம்.எஸ் சுவீட்ஸ் திறப்பு விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் எதிரே எம்.எஸ் சுவீட்ஸ் & கேக் கடையை காவல் உதவி ஆணையாளர் மணிவண்ணன் திறந்து வைத்தார். இவ்விழாவில் உரிமையாளர்கள் ஓம்சிங், சவாய்சிங், ரவீந்தரசிங், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தேவிசிங், ரமேஷ் குமார், அர்ஜுன்சிங், சதீஷ்குமார், கிருஷ்ணகுமார், பர்பத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

Read More »

மதுரை தெப்பக்குளம் அருகே “99 ஸ்டோரை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

மதுரை தெப்பக்குளம் அருகே “99” ஸ்டோரை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை ஏற்று திறந்து வைத்தார். இவ்விழாவில் உரிமையாளர்கள் முஹம்மது ரபீக், அருண் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், ஜே.பி மசாலா சண்முகம், எஸ்.ஆர் அப்பாரல்ஸ் உரிமையாளர் ரமேஷ், மேலாளர் காலித் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

Read More »