Breaking News
Home / 2020 / November

Monthly Archives: November 2020

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு. கருங்கலில் நாம் தமிழர் கட்சியின் கிள்ளியூர் தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பீட்டர் தலைமை தாங்கி கட்சி கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். அலுவலகம் காலப்பறவை ஸ்டாலின் பெலிக்ஸ் குடிலை மத்தியாஸ் திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற விழாவில் கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் மனு வரவேற்று பேசினார். குமரி வடக்கு மாவட்ட …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் கீழ்மாத்தூர் ஊராட்சி வல்லம் செல்லும் சாலை 15 ஆண்டுகளாக தார் சாலை அமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

மயிலாடுதுறை மாவட்டம் கீழ்மாத்தூர் ஊராட்சி வல்லம் செல்லும் சாலை 15 ஆண்டுகளாக தார் சாலை அமைக்கப்படாததால் மழையினால் சேறும் சகதியுமாக கிடப்பதால் சாலையில் செல்வோர் விழுந்து காயம் ஏற்படும் நிலையில் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் சாலையில் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர், இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்லகூட முடியாத நிலையில் சாலை மோசமாக கிடப்பதாக குற்றம்சாட்டினர். கீழமாத்தூர், வல்லம், தியாகராஜன் நல்லூர்,காலகஸ்தி நாதபுரம் வழியாக செம்பனார்கோவிலை இணைக்கும் சாலையில் கீழமாத்தூர்- …

Read More »

மயிலாடுதுறையில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.

மயிலாடுதுறையில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம். மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம், அறம்செய் அறக்கட்டளை,S.S.ஜெயின் சங்கம் சார்பில் பெண்குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சமூக ஆசிரியர் சபரிமாலா கலந்து கொண்டார். மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி சிறப்புரையாற்றினார். சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனர்கள் கலந்து கொண்டனர். விழாவினை மயிலாடுதுறை ஒருங்கிணைந்த அறக்கட்டளைகள் சங்கமம் குழுவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை …

Read More »

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஏ.பி.சத்திரம் அருகில் சூரிய மின்சக்தி சோலார் சிஸ்டம் புதிய ஷோரூம் ஸ்ரீ பாலாஜி ஏஜென்சி திறப்பு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஏ.பி.சத்திரம் அருகில் ஸ்ரீ பாலாஜி ஏஜென்சி மெகா சூரிய மின்சக்தி சோலார் சிஸ்டம் புதிய ஷோரூமை மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு) ரகுபதி திறந்து வைத்தார் இதில் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் ரோட்டரி சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலாம் நியூஸ் செய்திகளுக்காக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேருர் தாலுகா செய்தியாளர் ரகு

Read More »

உசிலம்பட்டியில் 4 கோடி செலவில் வளர்ச்சி பணிகளை எம்எல்ஏ நீதிபதி துவக்கி வைத்தார்.

உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 4 கோடி செலவில் வளர்ச்சி பணிகளை எம்எல்ஏ நீதிபதி துவக்கி வைத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதி மற்றும் சேடப்பட்டி ஒன்றிய பகுதிகளில் உசிலை சட்டமன்ற உறுப்பினர் பா நீதிபதி நாலு கோடி செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, பேவர் பிளாக் சாலை, தார்சாலை, நாடகமேடை, ஆகியவற்றை பூமி பூஜைபோட்டு மற்றும் திறந்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சேடப்பட்டி ஊராட்சி …

Read More »

உசிலம்பட்டி அருகே ஏழுமலையில் அரிமா சங்கம் மற்றும் சுரேஷ் டிம்பர்ஸ் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம்

உசிலம்பட்டி அருகே ஏழுமலையில் அரிமா சங்கம் மற்றும் சுரேஷ் டிம்பர்ஸ் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடத்தினர். மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் ஏழுமலையில் சுரேஷ் டிம்பர் மற்றும் அரிமா சங்கம் எழுமலை ஆரம்ப சுகாதார நிலையம் இனைந்து மாபெரும் ரத்ததான முகாமை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா. நீதிபதி துவக்கி வைத்தார். இந்த முகாமிற்கு வட்டார வளர்ச்சி மருத்துவ அலுவலர் அரிமா சங்க நிர்வாகிகள் சுரேஷ் டிம்பர்ஸ் உரிமையாளர் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 110 ஆண்டு பழமையான ஆலமரம் சாய்ந்தது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 110 ஆண்டு பழமையான ஆலமரம் சாய்ந்தது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பள்ளபட்டியில் எழுமலை சாலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையினால் 110 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் சாய்ந்து சாலையில் விழுந்தது.அந்த மரத்தடியில் இருந்த ஒருபெட்டிகடை மீது விழுந்தது.இரவுநேரம் என்பதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவிலை தகவலறிந்து தீயணைப்புறையினர் போக்குவரத்து இடையூறாக இருந்த மரங்ளை அப்புறபடுத்தினா்.மீதி உள்ள ஆபத்தான மரங்ளை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் …

Read More »

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாகர்கோவிலில் போராட்டம்

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாகர்கோவிலில் போராட்டம். டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், விவசாய போராட்ட வீரர்களுக்கெதிராக மத்திய, மாநில பா.ஜ.க அரசுகளால் கட்டவிழ்த்து விடப்படும் அராஜகம் மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக நாகர்கோவில் மாநகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வடசேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ச கட்சி மாவட்ட குழு உறுப்பினர் எஸ். அந்தோணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். முருகேசன், எம். அகமது உசைன், …

Read More »

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளையின் சார்பில் முதியோர்களுக்கு மதிய உணவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் அன்பால் அரவணைப்போம் என்னும் அறக்கட்டளையின் சார்பில் இன்று மதிய முதியோர் ஆதரவற்ற இல்லத்தில் முதியோர்களுக்கு உணவு சிறப்பாக வழங்கப்பட்டன மேலும் இந்த அமைப்பின் மூலமாக ஐந்தாயிரம் பண மர விதைகளையும் அவினாசி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இந்த அமைப்பினர் இன்று பனை மரம் கன்றுகள் நட்டு வைத்தனர் மேலும் இரண்டாயிரம் மரக்கன்றுகளும் அவிநாசி பகுதி முழுவதும் இன்று காலையில் இருந்து மாலை வரை …

Read More »

கம்பம் அருகே மகா சக்தி மாசாணியம்மன் கோவிலில் கார்த்திகை பவுர்ணமி சிறப்பு பூஜை

கம்பம் அருகே மகா சக்தி மாசாணியம்மன் கோவிலில் கார்த்திகை பவுர்ணமி சிறப்பு பூஜைகள். தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டி ரோடு தொட்டமான் துறையில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகா சக்தி மாசாணியம்மன் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா கடந்த மாதம் மார்ச் 2-ஆம் தேதி நடைபெற்றது. இதன்படி நேற்று கார்த்திகை பவுர்ணமி மேலும் மாசாணிஅம்மன் அவதரித்த தினத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடந்தன இதில் …

Read More »