தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மதுரை பாண்டியன் சிறுதானிய அப்பளம் உள்ளிட்ட அனைத்து வகையான சிறுதானிய மற்றும் ஆர்கானிக் முறையில் தயார் செய்கின்ற உணவுப் பொருட்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பாக அனைத்து ஊர்களில் விற்பனை செய்வது என்று முடிவு செய்து முதல் விற்பனையாக மதுரை மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
Read More »Daily Archives: November 1, 2020
வத்தலக்குண்டு நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வத்தலக்குண்டு வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு வட்டார தலைவர் காமாட்சி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் திருமதி ஸ்டெல்லா, வட்டார துணைத் தலைவர் ராஜா, வத்தலக்குண்டு நகர முன்னாள் செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து …
Read More »