Breaking News
Home / 2020 / November / 03

Daily Archives: November 3, 2020

மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் சுற்றுச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்

மேலூர் தும்பைப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் சுற்றுச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் மதுரை மாவட்டம் மேலூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தும்பைபட்டி கிராமம்.முன்னாள் அமைச்சர் கக்கனின் சொந்த ஊராகும்.தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியில் வந்து செல்கிறது . இந்த பகுதியில் உள்ள பாலம் இறங்கும் இடத்தில் வாய்க்கால் உள்ளது .அழகர் கார்டன் அருகே உள்ள இந்த வாய்க்காலில் சுற்றுச்சுவர் இல்லாததால் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் …

Read More »