மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் திருமுல்லைவாசல் ஊராட்சியில் வழுதலை குடியில் சமீபத்தில் பெய்த மழையில் ராஜேந்திரன் என்ற ஏழை தொழிலாளி வீடு இடிந்ததால் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பிவி பாரதி நேரில் சென்று பார்வையிட்டு ரூபாய் 10 ஆயிரம் பணமும், அரிசி, மளிகை,காய்கறி,புடவை,வேட்டி வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் அந்தப் பகுதியில் சில வீடுகள் சேதம் அடைந்திருப்பதால் அரசு அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அப்போது ஊராட்சி மன்ற …
Read More »