Breaking News
Home / 2020 / November / 07

Daily Archives: November 7, 2020

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட 16 கிராமங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய 16 கிராமங்களுக்கு பொதுமக்களை மழைகாலத்தில் பாதுகாத்து, பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து உணவு வழங்குவதற்கு ஏதுவாக 16 அங்காடிகளுக்கு கூடுதல் அரிசி ஒதுக்கீடு செய்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் நாயர் உத்தரவிட்டுள்ளார். மேற்படி 16 நியாயவிலை கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசிகளை தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு …

Read More »

பாலிமார்பிள் ஷுட் இண்டீரியர் துறையில் சாதனை படைத்த ஏ.ஆர்.எஸ்.கே நிறுவனம் எக்ஸ்டீரியர் துறையில் பல வண்ணங்களில் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி சாதனை

பாலிமார்பிள் ஷுட் இண்டீரியர் துறையில் சாதனை படைத்த ஏ.ஆர்.எஸ்.கே நிறுவனம் எக்ஸ்டீரியர் துறையில் பல வண்ணங்களில் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளது. கட்டுமானத்துறையில் தினமும் பல்வேறு புதுமைகள் வருகின்றன. மக்களின் அலங்கார விருப்பத்திற்கு ஏற்ப புதிய, புதிய கண்டுபிடிப்புகள் மக்களை கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் பாலிமார் பில் இன்டீரியர் துறையில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏ.ஆர்.எஸ்.கே., குரூப் நிறுவனம் தற்போது எக்ஸ்பீரியர் துறையில் …

Read More »