சீர்காழி அருகே நெப்பதுர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தேமுதிக விவசாய அணி மாவட்ட செயலாளர் உட்பட பல்வேறு கட்சியினை சேர்ந்த 500 -க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக வில் இணைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்துர் ஊராட்சி மன்ற தலைவராக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த மரகதம் அகோரமூர்த்தி இருந்து வருகிறார். இவர் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார். விழாவில் …
Read More »Daily Archives: November 8, 2020
வரலாற்றில் இன்று – உலக கதிரியக்க நாள் – வில்கெல்ம் இராண்ஜன் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு பெற்ற X- கதிர்களை கண்டுபிடித்த தினம் இன்று (நவம்பர் 8, 1895).
உலக கதிரியக்க நாள் – வில்கெல்ம் இராண்ஜன் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு பெற்ற X- கதிர்களை கண்டுபிடித்த தினம் இன்று (நவம்பர் 8, 1895). உலக கதிரியக்க நாள் (International Day of Radiology) என்பது இன்றைய நவீன மருத்துவத் துறையில் மருத்துவப் படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். X -கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நவம்பர் 8 ஆம் …
Read More »