Breaking News
Home / 2020 / November / 12

Daily Archives: November 12, 2020

பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறை இயக்குநர் டி.ஜி.பி ஜாபர்சேட் வேண்டுகோள்

பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறை இயக்குநர் டி.ஜி.பி ஜாபர்சேட் வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளித் திருநாளில் மக்கள் எல்லாவித நலங்களையும் பெற தமிழ்நாடு தீயணைப்பு துறை தனது மனமார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது வாழ்வில் ஓளிபெறுகிற இந்தத் இரு நாளில் மக்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் மக்கள் உறவுகளுடன் கூடிக் கொண்டாடத்தான் தீபாவளி உள்ளிட்ட பெருநாள் அனுசரிக்கப்படுகின்றன ஆனால் குறைந்த பட்சம் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இக்கால …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் உயிர் தமிழ் எனும் தலைப்பில் சொற்பொழிவுக் கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் உயிர் தமிழ் எனும் தலைப்பில் சொற்பொழிவுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கல்லூரி மாணவர் ஓ.ரவி தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில் பாவலர் திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி முக்கிய விருந்தினராக சொற்பொழிவாற்றினார். இந்த கூட்டத்திற்கு போடி சி பி ஏ கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் ராஜகுமாரன் முன்னிலை வகித்தார். இக்கல்லூரியின் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் இல்லாத …

Read More »